'மேஜர் முகுந்த வரதராஜன் சாலை' பெயர்சூட்டல் தொடர்பாக பரவும் திரிக்கப்பட்ட செய்தி!
தவெக ஆட்சியில் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை அமைந்துள்ள 16 கி.மீ நீளமுள்ள சாலைக்கு, மேஜர் முகுந்த் நினைவாக “மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டவை.
தாம்பரம் நகராட்சி நிர்வாக இயக்குநர், ஆகஸ்ட் 2025-லேயே, 'மேஜர் முகுந்த வரதராஜன் சாலை' எனப் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவுடன் கூடிய தீர்மானத்தை நிறைவேற்றுமாறு தாம்பரம் மன்றத்திற்குக் கடிதம் எழுதியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, 2025 அக்டோபர் 23 ஆம் தேதியிட்ட கடிதம் மூலம், அந்தத் தீர்மானத்தைத் தொடர தற்போது அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நம் பக்கத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
Proof:
https://t.co/1v6B0fyEBN
மாண்புமிகு Chief Minister of Tamil Nadu Actor Vijay அவர்களே நீங்களும், உங்களுடைய நிழல் எழுத்தாளரும் நிறையப் படிக்க வேண்டும்!
ஆகஸ்ட் 2,2021 நினைவு இருக்கிறதா எனக் கேட்டீர்களே!
17 டிசம்பர் 2021 உங்களுக்கும், உங்களுடைய நிழல் எழுத்தாளருக்கும் நினைவு இருக்கிறதா?
அன்று தான் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் இன்றைய DMK - Dravida Munnetra Kazhagam த்தின் தலைவருமான M. K. Stalin அரசாணை எண் 1037 வெளியிட்டார்.
அந்த அரசாணை என்ன தெரியுமா?
அந்த அரசாணை தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு மாநிலத்தின் அதிகாரப்பூர்வப் பாடலாக அறிவிக்கப்பட்ட அரசாணை! அந்த அரசாணைப் படி தான் தமிழ்நாட்டில் நடைபெறுகிற, தமிழ்நாடு அரசால் நடத்தப்படுகிற அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தான் தொடங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
மாநில உரிமை என்பது மன்றாடி கேட்டுப் பெறுவதில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். அதைத் தான் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தார்.
மாநில உரிமை என்பது வெற்றுப் பேச்சு அல்ல முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களே! நீங்களும், உங்கள் நிழல் எழுத்தாளரும் நிறையப் படிக்க வேண்டும்.
முரளிகிருஷ்ணன் சின்னதுரை
Honorable Chief Minister of Tamil Nadu, C Joseph Vijay, both you and your ghostwriter need to read and learn a lot more!
You recently asked if anyone remembered August 2, 2021.
But do you and your ghostwriter remember December 17, 2021?
It was on that very day that the former Chief Minister of Tamil Nadu and the current leader of the DMK (Dravida Munnetra Kazhagam), M. K. Stalin, issued Government Order (G.O.) No. 1037.
Do you know what that Government Order entails?
That specific G.O. officially declared Tamil Thai Vazhthu (the invocation to Mother Tamil) as the State Song of Tamil Nadu. It mandated that all public functions organized by the Government of Tamil Nadu, or held within the state, must commence with the rendering of Tamil Thai Vazhthu.
You must realize that state rights are not something to be begged for. That is exactly what former Chief Minister M. K. Stalin demonstrated through action.
State rights are not built on empty rhetoric, Chief Minister C. Joseph Vijay! Both you and your ghostwriter seriously need to read more.
Muralikrishnan Chinnadurai
1989-1994 பாஜக பாபர் மஸ்ஜித்தை இடித்த தேர்தல் காலம்
1994-1999 பாஜக பாபர் மஸ்ஜித்தை வெற்றிகரமாக இடித்து முடித்தப்பின் நடந்த தேர்தல்
இரண்டு தேர்தலிலும் CPIM & CPI இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆந்திராவில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றது
இதுல எங்கையுமே பாஜகக்கூட கூட்டணி வச்சதில்லைனு திமுகவிற்கு ஒழுக்க பாடம் எடுக்கிறார்கள்
கம்யூனிசத்தை பார்ப்பனியத்திடம் எழுதிக்கொடுத்த அடிமைகள் இந்திய கம்யூனிஸ்ட்கள்
நடிகன் நாடாளும் வரும்போதெல்லாம்அவர்களுக்கு காவடி தூக்கி புரட்சி முகமூடி மாட்டியவர்கள்
பெங்காலில் மண்டல் கமிஷன் மண்டையில் கொட்டும்வரை OBC இடஒதுக்கீடு மறுத்தவர்கள்
பொலிட் பீரோவில் 50 வருடம் உயர்சாதிகளுக்கு மட்டுமே பதவிகள் குடுத்து OBC, SC & ST அதிகாரத்தை மறுத்தவர்கள்
பெங்கால் மற்றும் கேரளாவில் பாலியல் வன்புணர்வை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியவர்கள்
உண்மையாக புரட்சி செய்த பல நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்களை, ML இயக்கத்தாரை காட்டிக்கொடுத்தவர்கள்
இந்தியா முழுவதும் துடைத்து எரிந்து மக்களால் நிராகரிக்கபட்டவர்கள்
தேர்தலில் வேண்டுமானால் அவர் தோற்று இருக்கலாம் ஆனால்...
குடும்ப வாழ்க்கையில் தன் தாய் தந்தைக்கு நல்ல மகனாக வெற்றி பெற்று இருக்கிறார்
தன் மனைவிக்கு நல்ல கணவனாக வெற்றி பெற்று இருக்கிறார்
தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக வெற்றி பெற்று இருக்கிறார்
தொண்டர்களுக்கு நல்ல தலைவனாக வெற்றி பெற்று இருக்கிறார்
இதை விடுத்து குடும்ப வாழ்க்கையில் தோற்று மனைவி மக்களை நடுத்தெருவில் நிப்பாட்டி கூத்தியாவோடு குடும்பம் நடத்தும் போத குரு நீ அவரை பற்றி பேசலாமா பொட்டு மாமா..🤧
#கலைஞர்_வீடு...
இந்த வீட்டின் முதல் உரிமையாளர் பெயர் சரபேஸ்வர அய்யர்...அவரிடம் இருந்து கலைஞர் வாங்கிய வருடம் 1955...அப்போது அவரின் வயதே 30 தான்...அவர் அரசியல் பேசினார் தவிர, எந்த பதவியும் இல்லை...அப்போது கட்சியும் அவ்வளவு வளரவில்லை...முழுக்க கலைத்துறை வருமானம் தான்...
அதற்கு முன்பே அவரின் 25 வது வயதில், 1949 இல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரி படத்திற்கு வசனம் எழுதினார். அப்போதே அவரின் சம்பளம் 500 ரூபாய்...அந்த படத்தில் எம்ஜியாருக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவரும் அவர் தான்...
அவர் எதற்கு டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்..
கண்ணதாசனோடு சேர்ந்து அவர் ரயிலில் செல்லும்போது, கலைஞர் கொடுத்த பணத்தை கண்ணதாசன் செலவழித்து விட்டு டிக்கெட் எடுக்காமல் விட்டதைதான் வனவாசத்தில் சொல்கிறார் கண்ணதாசன்...
அதைத்தான் திருட்டு ரயில் என்று திரிக்கிறார்களே தவிர, டிக்கெட் எடுக்காமல் வரும் அளவு அவர் பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டு இருக்கவில்லை...
அதே போல வேதா இல்லம் போல, கொடநாடு பங்களா போல, ஹைதராபாத் திராட்சை தோட்டம் போல, பையனுர் பங்களா போல ஆடம்பரமாக இடத்தை மாற்றவில்லை.. மழை வெள்ளத்தில் மூழ்கும் அதே வீட்டில் தான் இருந்தார்...
அதே போல 10 லட்ச ரூபாய் கோட்டும், லட்ச ரூபாய்க்கு விற்கும் வெளிநாட்டு காளான் சாப்பிட்டு கவர்மெண்ட் காசில் ஏர்போர்ட் கண்ட இடமெல்லாம் ஊர் சுற்றவும் இல்லை...
இவர்களை விட அவரின் இளமைகால வாழ்வே அவருக்கு எல்லாமே சம்பாதித்துக் கொடுத்து இருக்கிறது...
டீ வித்தவர், டான்ஸ் ஆடியவர் ஆடம்பரத்தில் அரை சதவீதம் கூட இவர் ஆடம்பரமாக இருந்தது இல்லை...
#Shared
சென்னை மாநகராட்சி கீழ் உள்ள பள்ளிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே செல்லக்கூடாது; இதனை மீறி வெளியாட்கள் சென்றால் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் பிரியா
#ChennaiCorporation#MayorPriya #News18TamilNadu ▶️WATCH NOW || https://t.co/mgy6HYOKjD
விஜய் பிறந்தநாளுக்காக இப்படி 300 பஸ் ஒரே இடத்துல நிக்க வச்சு இருக்கீங்க
ஒருபஸ் சென்னை வர 40 ஆயிரம் செலவு ஆகுது 300 பஸ் மொத்தம், இது ஒன்னும் உங்க அப்பன் வீட்டு பணம் இல்ல
ஊரான் வீட்டு பணத்துல ஸ்வீட் செய்யாதீங்க