விஜய் vs அண்ணாமலை என்று போகப் போகிறது தமிழகம். குறைந்தபட்சம் லஞ்ச லாவண்ய கனிமவள கொள்ளை போதை கலாச்சாரம் இல்லாத தமிழகம் எதிர்காலத்தில் கிடைக்கும். தமிழக மக்கள் தெளிவா இருந்தா அந்த பொற்காலம் கிடைக்கலாம்
TNEB Hard Disk Theft | 16 ஹாா்டு டிஸ்குகள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
மின்சாரத் துறை தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகளை திருடியதாக கோபிநாத் என்பவர் கைது; இவர் ஆர்ம்டெக் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் டீம் லீடராக செயல்பட்டு வந்ததாகத் தகவல்
பெங்களூரு கும்பலுக்கு ஹாா்டு டிஸ்குகள் விற்கப்பட்டதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை
பெங்களூருவில் இருந்து கைப்பற்றப்பட்ட 16 ஹாா்டு டிஸ்குகளில் மின்வாாியம் மட்டுமின்றி பிற துறைகளின் ஹாா்டு டிஸ்குகளும் மீட்பு
TNEB | Hard Disk | Theft | Tamilnadu
#TNEB | #HardDisk | #Theft | #Tamilnadu | #TamilNews | #NewsTamil24x7
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடமே தரிசனத்திற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விவகாரம் : இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல் பணியிட மாற்றம் செய்து அரசு செயலாளர் குமரகுருபரன் அதிரடி: முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் தினமும் பல்லாயிரக்கானோரும் விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களிடம் கூட்டத்திற்கு தகுந்தார்போல் விரைவு தரிசனத்திற்கு அனுமதி அளிக்க தலா 2000 முதல் 10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதில் கோயில் உயர் அதிகாரி முதல் கடை நிலை ஊழியர்கள் அனைவருக்கும் பங்கு போவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் பக்தரை போல தரிசனத்திற்காக வந்து ஆய்வு செய்தபோது விரைவு தரிசனத்திற்கு முறைகேடாக பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ள நிலையில் திருச்செந்துார் கோவில் பாதுகாவலர்கள் 2 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். முடி இறக்கும் தொழிலாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.அர்ச்சகர் ஐயப்பன் கோவிலில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த தொடர்பாக நடைபெற்று வரும் வேளையில் திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையர் ராமு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று இங்கு உதவி ஆணையர் மெய்வேல் மாற்றப்பட்டு மதுரை மீனாட்சி லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். காலியாகவுள்ள இக்கோயிலின் துணை ஆணையர் பணியிடத்தில் திருச்சி நகை சரிபார்ப்பு துணை ஆணையர் யக்ஞ நியமனம் செய்து அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன் அதிரடி
#JustNow|| "கமிஷன் வேண்டாம்; ஆனால் தரத்தில் குறைபாடு இருக்கக் கூடாது.."
ஒப்பந்ததாரர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை
#AadhavArjuna | #TVK | #PolimerNews
#JustNow|| "கமிஷன் வேண்டாம்; ஆனால் தரத்தில் குறைபாடு இருக்கக் கூடாது.."
ஒப்பந்ததாரர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எச்சரிக்கை
#AadhavArjuna | #TVK | #PolimerNews
Even annamalai can win if he put jalra to Dravidian party. His aim is keeping BJP away from them. Then how they let him to win. Even nainar murugan vanathi can win but what vote percentage bjp achieved, what about other party members? How long bjp Will serve as slave
Vanathi won
Nainar won
Murugan got 4 assembly seats while he was state president
Tamilisai increased the vote share from 0.5% to 3% where there was no alliance, being in the party since 1998
CPR won, Ponnar Won. Now tell me how many seats Annamalai has got with his SM backing
NEPAL FOREIGN MINISTER SHISIR KHANAL TO VISIT INDIA FROM JUNE 5-7; TALKS WITH S JAISHANKAR TO FOCUS ON TRADE, INVESTMENT, CONNECTIVITY AND ENERGY COOPERATION
IG of the Singappen Force
Director of DVAC
Krish Sodankar
CPM Farmers Association
CPM Differently-Abled Persons' Association
among others met CM at the Secretariat.
But no official photographs released by @TNDIPRNEWS
What is the reason for this?