அண்ணன் சவுக்கு சங்கரை @SavukkuOfficial கொலை செய்ய மும்பாயை சேர்ந்த கூலிப்படையை நியமித்துள்ளார் IPS பொறுக்கி அருண் @ArunIPSCOP ..திமுகவை முடிச்சு விட்டாச்சு அடுத்து தவெக வை முடிக்குரதுதான் Next Project போல..@CMOTamilnadu
@SavukkuOfficial இப்படிப்பட்ட அரசியல் பழிவாங்கல் கைதுகள் இன்னுமொரு சவுக்கு சங்கரை,இன்னுமொரு அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டுக்கு தரும்.. சிவனேன்னு விமர்சிச்சுட்டு இருந்த மாரிதாஸை தலைவனாக்கும் தவெக வுக்கு மாரிதாஸ் நன்றிதான் சொல்லணும்.. திமுக வழியில்தான் போவேன்னா வரலாற்றில் காணாமல் போய்விடும் தவெக.
@SavukkuOfficial இப்படிப்பட்ட அரசியல் பழிவாங்கல் கைதுகள் இன்னுமொரு சவுக்கு சங்கரை,இன்னுமொரு அரசியல் மாற்றத்தை தமிழ்நாட்டுக்கு தரும்.. சிவனேன்னு விமர்சிச்சுட்டு இருந்த மாரிதாஸை தலைவனாக்கும் தவெக வுக்கு மாரிதாஸ் நன்றிதான் சொல்லணும்.. திமுக வழியில்தான் போவேன்னா வரலாற்றில் காணாமல் போய்விடும் தவெக.
தேர்தலுக்கு முன் –Louis Vuitton bag (சுமார் ₹2.5 லட்சம்)
தேர்தலுக்கு பின் – Hermes Kelly bag(சுமார் ₹25 லட்சம்;rare in India)
A new “Hermès Girl” in India. 😏
Nita Ambani carries Hermes bags upwards of 15 Crore btw.Trisha has started at the entrant level.
#THANKS_TO_ELECTION
@KsVigneshwaran@TVKVijayHQ@CMOTamilnadu ஏன் அரசு சார்பில் அரசபணத்தில் தயார் செய்யப்பட்ட அரசு நிகழ்ச்சி அதுவும் முதல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.?இதை கேள்விகேட்டா சிலிப்பர்ப்செல்லா.?இது அதிமுக திமுக செய ஊழல் ஆட்சியல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சி.. இதில் மக்களதான் பங்காளிகர்கள்.பங்கு போட்டவன் கேள்விகேடபான்.
உங்களுக்கு மட்டுமாசார் கால் வந்திச்சு..? எனக்கும் தா வந்திச்சு நேத்தைக்கு.. ஏதாவது பேசனும்னா அருணை நேரா பேச சொல்லி காலை கட்பண்ணிட்டேன்.. அந்தாளு திருந்த மாட்டான் சார்.. நீதிமன்றம் மூலம் தா சந்திக்கணும்..
ஊடக புரோகர்ஸை சந்தித்தால் என்ன ஆகும்னு விஜயகாந்,சீமானுக்கு நடந்ததை பார்த்து தலைவர்கள் உசாரகிவிட்டனர்.விஜய் மட்டுமில்லை அரசியல்தலைவர்களே உங்களை சந்திக்கபோவதில்லைபோல.நமக்கு உண்மை சொல்ல சமூக ஊடகங்கள் இருக்கு.நீங்க காசைவாங்கிட்டு எழுதிதருவதை போடுங்க.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஆள் மாறாட்டம்
முன்னாள் சென்னை மாநகர ஆணையர் அருண் அவர்களை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில், கட்டுமான நிறுவன உரிமையாளர் ஷர்மா மீது அருண் பிறப்பித்த குண்டர் சட்டம் தொடர்பான ஒரு வழக்கில் இன்று (27.05.2026) ஆஜராகுமாறு கடந்த 20 மே 2026 அன்று உத்தரவிட்டனர். இது தொடர்பாக சம்மனை அருணிடம் நேரில் வழங்க சென்னை உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணன் அருண் IPS இயக்குனராக உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு 26 மே 2026 அன்று சென்றார்.
நேற்று (26.05.2026) பிற்பகல் 3.05 க்கு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அலுவலகம் சென்ற உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை, மாலை 5.15 வரை சம்மனை வாங்கிக் கொள்ளாமல் 2 மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்துள்ளனர்.
இன்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்மனை வாங்க மறுத்து காக்க வைத்ததற்கான காரணம் குறித்து கடும் கோபமடைந்த நீதிபதிகள், உயர்நீதிமன்ற ஊழியரை காக்கவைத்தது யார் ? அவர் நேரில் ஆஜரானபின்தான் விசாரணையை தொடங்குவோம் என்று கூறி, மதியத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.
யார் அந்த நபர் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, மதியம் 2.30 க்கு விசாரணை தொடங்கியது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து ஹர்ஷா மோகன் என்ற முகாம் சிறப்பு உதவியாளர் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியரை 2 மணி நேரம் ஏன் காக்க வைத்தீர்கள். சம்மனை வாங்குவதில் உங்களுக்கு என்ன தயக்கம். உயர்நீதிமன்றம் என்றால் இவ்வளவுதான் மரியாதையா ? என்று கேள்விகளை எழுப்பினார். நீதிமன்ற ஊழியரை காக்க வைக்க உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று கேட்டபோது ஹர்ஷா மோகன், இயக்குனர் (அருண்) ரகசிய வேலையாக (confidential meeting) இருந்ததால் அவரிடம் தகவல் சொல்ல முடியவில்லை, அதனால்தான் தாமதம் என்றும், மன்னிக்கவும் என்றும் கூறினார்.
ஒரு கீழ்நிலை ஊழியரை தண்டிக்க வேண்டாம் என்று நினைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகனின் மன்னிப்பை ஏற்ற பின் வழக்கு விசாரணையை தொடங்கினர்.
ஆனால் உயர்நீதிமன்ற ஊழியரை காக்க வைத்தது, ஹர்ஷா மோகன் அல்ல !!
அவரை காக்க வைத்தது, அருணின் கைத்தடியாக, அருண் உதவி காவல் கண்காணிப்பாளாராக சாத்தான் குளத்தில் 1998 ல் பணியில் சேர்ந்தது முதல் இன்று வரை பணியாற்றும் “உதவியாளர்” ஐயப்பன்தான் அது.
கடைசியாக அருண் சென்னை மாநகர காவல் ஆணையாளராக இருந்தது வரை, ஐயப்பன்தான் உடன் இருந்தார். இப்போது, அருண் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டதும், ஐயப்பனை அழைத்து வந்து விட்டார்.
ஐயப்பனும் அருணும் எவ்வளவு நெருக்கம் என்பதை நான் பல முறை பதிவு செய்திருக்கிறேன்.
நேற்று, உயர்நீதிமன்ற ஊழியர் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தது ஐயப்பன். கையெழுத்து போட்டது மட்டும் தான் ஹர்ஷா மோகன். ஆள்மாறாட்டம் செய்தது அருண்.
உண்மையில் அருண் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர் ஹர்ஷா மோகன் சொன்னது போல ரகசிய வேலையில் (confidential meeting) இல்லை.
அருணின் மனைவி மற்றும் இரு மகள்கள் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தை சுற்றி பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை அறைக்குள் வைத்துக்கொண்டுதான் அருண் ஹரிகிருஷ்ணனை காக்க வைத்தார்.
இப்படி இருக்கையில், ஐயப்பனை காட்டிக்கொடுக்க விரும்பாத அருண், இன்று உயர்நீதிமன்றத்தில், ஒரு பாவமும் அறியாத ஹர்ஷா மோகனை மாட்டி விட்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு துணிச்சலாக அருண் ஆள் மாறாட்டம் செய்துள்ளார்.
உயர்நீதிமன்றம் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
@CMOTamilnadu@tnpoliceoffl
நீ எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் தப்பு செஞ்சா ஜட்ஜ் ஜயா முன்னாடி கூனிக்குறுகி நின்னுதான் ஆகனும்..
போலிக்குண்டாசுக்கு ஜட்ஜ் ஜயாவிடம் செருப்படி வாங்க அருண்@ArunIPSCOP வந்திருந்தபோது.
வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாக சோகத்துடன் சென்னை நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார் ல(வ)ஞ்சம்..
@SavukkuOfficial அப்பாவி ஜோதிடர் ரத்தன்பண்டிற் பற்றி பேசி அவரை மாற்றினாங்க அதைபோல அடுத்து சட்டசபையில பிரேமலதாவை அருணை இலஞ்சஒழிப்புக்கு நியமித்து தமிழகமக்களுக்கு தவெக இழைத்த வரலாற்று பிழையை அன்புமணியை போல👇 பேசசொல்லுங்க..
https://t.co/MdvfM7cBET
அவர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்தான்.
ஒன்னுமே இல்லாத ஜோதிடர் ரதன்பண்டிற் நியமனத்தை மாற்றுகிறார்கள் இவ்வளவு விமர்சனத்திற்கு பிறகும் அருண்@ArunIPSCOP தொடர்கிறார்.நல்ல அதிகாரிகளை போட்டால் நல்லாட்சி கொடுக்கமுடியும் திமுக காலத்து காவாலிகளை போட்டால்? -அருணை விளாசிய அன்புமணி@CMOTamilnadu
அவர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்தான்.
ஒன்னுமே இல்லாத ஜோதிடர் ரதன்பண்டிற் நியமனத்தை மாற்றுகிறார்கள் இவ்வளவு விமர்சனத்திற்கு பிறகும் அருண்@ArunIPSCOP தொடர்கிறார்.நல்ல அதிகாரிகளை போட்டால் நல்லாட்சி கொடுக்கமுடியும் திமுக காலத்து காவாலிகளை போட்டால்? -அருணை விளாசிய அன்புமணி@CMOTamilnadu
ஒருவர் போலீஸ் தாதா.போலி என்கவுண்டர்,குண்டாஸ்,ஊழல்,கட்டப்பஞ்சாயத்து.
இன்னொருவர் சினிமா தாதா விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் சங்கம்கள் எல்லாமே இவர் சொல்வதை கேட்கவேண்டும்.@CMOTamilnadu சார் மார்ட்டின் குடும்பம் தப்பான பாதையில் கூட்டி செல்லுதோன்னு தோணுது.கூடா நட்பு கேடாய் முடியும்
அதுவரை வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கூறினார்.இந்நிலையில், திரு. அருண் இன்று நேரில் ஆஜராகியிருந்தாலும், அரசு வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் சில விளக்கங்களை முன்வைக்க முயன்றாலும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவர்களது விளக்கங்களை கேட்க நீதிபதி மறுத்தார்.
#அவன் திருந்த மாட்டான்.
நேற்று, அருணுக்கு@ArunIPSCOP சம்மன் வழங்கச் சென்ற court bailiffஅவரது அலுவலகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக கோபத்துடன் தெரிவித்த நீதிபதி காவல் அதிகாரியின் அலுவலக ஊழியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.