இந்த post ya delete பண்ண சொல���லி DM la மிரட்டல் எல்லாம் விட்டிட்டு இருக்காங்க 😂😂
Thalapathy உங்க மேல action எடுப்பாரு னு எல்லாம் சொல்லுறாங்க ஆட்சி எங்க கைல தன் னு சொல்லுறாங்க..
நான் இருக்கிறது Forien la உன் அண்ணனால என் மயிர் யா புடுங்க முடியாது டா 😁
நான் இப்போ சிரிக்கிறதா அழுகரதானு தெரிய��. என் தாய் தமிழுக்கு நேரும் அவமானம் இது. இந்த தற்குறிகளிடம் என் தாய்தமிழும்,தமிழ்நாடும் மாட்டிக்கொண்டு படும்பாடு ஐயகோ...
ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாப்ள @hihareesh மாம்ஸ்.
அர்னாப் மூஞ்சி தொங்கிடுச்சு.
Harees : நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்க ஆனா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ட்ரா வெண்ண.
Arnab : நீ சாணில முக்குன செருப்பால அடிச்சு கேட்டாலும் நான் பதில் சொல்ல மாட்டேன்.
🤣🤣🤣🤣
@Sundara10269992 அறிவார்ந்த மக்கள் உங்கள ஏத்துக்களை அறிவுக்கெட்ட சில தற்குறிகள் தான் உங்கள ஏத்துக்கிட்டாங்க... உங்கள் வாக்கு வீதம் 1.7+ கோடி திராவிட கட���சிகள் வாக்கு வீதம் 3.5+ கோடி உங்களை வேண்டாம் என சொன்னவர்கள் தான் அதிகம். என்ன அவர்கள் இரு கட்சியாக இருந்ததன் விளைவு உங்கள் ஆட்சி. கால கொடுமை
சார் திமுகவை ஏன் சார் இதுள இழுக்குறீங்க ??
நிருபீர் : போன மாசம் போராடாம இந்த மாசம் ஏன் போராடுறீங்க ??
செவிலியர் : போன மாசம் சம்பளம் சரியா வந்துச்சுடா இந்த மாசம் வரல
நீ வாங்கி தரியா ��டனே போராட்டத்தை கை விடுறோம் வாங்க வாங்கி தாங்க
ஓடிட்டான் நிரூபர்
திராவிட கட்சிகள் ஆட்சியாக இருந்தால் பிரச்சனையை தட்டிக் கேட்கணும் களத்துல நிக்கணும்
விஜய் ஆட்சியாக இருந்தால் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்கணும்
😂😂😂 வேற மாதிரி அரசியல்ல 😂���