உங்களுக்கு பிரியம் இருந்த எக்ஸ்ட்ரா காசு குடுங்க இல்லாட்டி வேணாவாம்..?
கூடுதலாக 1 ரூபாய் கேட்டாலும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் விக்னேஷ் கடுமையாக எச்சரிக்கை விடுத்த நிலையிலும் கூடுதல் தொகை கேட்கும் டாஸ்மாக் பணியாளர்.. வீடியோவில் வசமாக சிக்கிய நிலையில் கேட்கவே இல்லை என வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள்..
#Dindigul | #Tasmac | #Minister | #ExtraMoney | #Vignesh | #PolimerNews
சம்பளம் - 33000₹ (19000₹ அதிகம்)
பண்டிகைப் பணம் - 20000₹
சீருடை பணம் - 6000₹
இவ்வளவு கொடுத்தும் லஞ்சம் வாங்கும் இவர்களை என்ன பண்ணப் போறீங்க @VigneshTvkCbe?
அய்யோ பாவம் என்று கருணை காட்ட போறீங்களா? 😡😡
🚨 BIG BREAKING | ஜூனியர் விகடன் | 30.08.2026
விருதுநகரில் மக்கள் நலனுக்கு எதிராகவும், கிரஷர்–குவாரி முதலாளிகளுக்கு சாதகமாகவும் மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாக கடும் குற்றச்சாட்டு!
மேலும், தற்போதைய அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில், முந்தைய ஆட்சியைச் சேர்ந்த அரசியல் பின்புலம் கொண்டவர்களுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பினாமிகள் எனக் கூறப்படுபவர்கள் குவாரி விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்யக் கோரி தமிழகம் தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
மக்கள் நலனா? குவாரி நலனா? — விருதுநகரில் எழும் கேள்வி!
தமிழ்நாட்டில் காவல் நிலையங்களின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும் திறம்படவும் அமைவதற்கு உதவும் வகையில், அவசரகால நிதியை (Contingency Fund) பலமடங்கு உயர்த்தியதற்காகத் தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி:
இலகுவகை காவல் நிலையம் (Light PS) : 3,750-லிருந்து 30,000 வரை
மிதவகை காவல் நிலையம் (Medium PS) : 6,000-லிருந்து 40,000 வரை
உயர்வகை காவல் நிலையம் (Heavy PS) : 8,250-லிருந்து 50,000 வரை
Thanks to Hon’ble CM of Tamil Nadu for enhancing the contigency fund multifold for:
Light PS : 3,750 TO 30,000
Medium PS :6,000 TO 40,000
Heavy PS :8,250 TO 50,000
which would help in transparent and effective functioning of the Police Station in Tamil Nadu.
@CMOTamilnadu@TNDIPRNEWS
#TNPolice #TamilNadu #TNCM #PoliceWelfare
கோவில்பட்டி : "MRP விலைக்கே விக்கிறோம் கூடுதல் விலை கிடையாது"..கூவி, கூவி மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள்
#Kovilpatti | #Tasmac | #TNGovt | #CMVijay
இன்று ~
மயிலுக்கு போர்வை போர்த்தியதால் பேகன் ஆகச்சிறந்த வள்ளல் 🔥
அன்று ~
அந்த செயல் உண்மையிலேயே பைத்தியக்கார செயல், பேகன் போர்வையை போட்டு மயில முடிச்சுட்டான் 🤧
பேகன் மற்றும் மயிலின் Reaction என்னவாக இருக்கும்? 😂😂
“மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி “ என்று மதுரை வடக்கில் ஒரு கல்லூரி இருக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் Constituent Unit ஆன அது 30 வருடங்களாக் ஒரு தனியார் கல்லூரி நிறுவனமாக இயங்கி வருகிறது.
அதை அரசுக் கல்லூரியாக மாற்ற வேண்டும் என்று மதுரை வடக்கு MLA கோரிக்கை வைத்திருக்கிறார்.
விஷயம் என்னவென்றே தெரியாமல், திமுக உடன்பிறப்புகள் மற்றும் பலர் அவரை ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.
திமுகவின் பிரச்சினையே இதுதான் — விஷயம் தெரியாது. ட்ரோல் மட்டும் செய்வார்கள்.
உண்மையில், Troll Material-ஆக இருப்பது அவர்கள்தான்.
கீழே அந்த கல்லூரியின் செனட் உறுப்பினர் பேராசியர் கொடுத்த பேட்டி.
வெட்கேடு திமுக!
டாஸ்மாக் கடைகள் மூடல்
கூடுதல் விலைக்கு மது விற்றதாக ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம், இதனை கண்டித்து சென்னை புறநகர் பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிய ஊழியர்கள்
#tasmac#shop#thanthitv
"எம்எல்ஏ கல்லாணை சொன்னது சரி தான்.. காமராசர் பல்கலைக்கழகத்தால் 1994ல் தொடங்கப்பட்டது இந்த கல்லூரி.. அரசு கல்லூரி இல்லை.. இங்கே நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.. இந்த கல்லூரியை அரசு எடுத்து நடத்தணும்.." - பேராசிரியர் பேட்டி
#Madurai | #College | #Kallanai | #Professor | #PolimerNews