@CM_Joseph_ ஐயா இந்த ஆளுக்கு இது ஒன்னும் புதுசு கிடையாது எப்ப��துமே இன்னைக்கு ஒன்னு பேசுவேன் நாளைக்கு ஒன்னு பேசுவாரு அதனாலதான் இப்ப வரைக்கும் தமிழ்நாட்டு மக்கள் மனசுல இடம் பிடிக்க முடியல 👍 இதெல்லாம் சும்மா இனிமே நிறைய இந்த மாதிரி பேசுவாரு 🤷
@ttonystarkdoomm@dhanavijay03@polimernews அங்க தீ�� ஏத்தாதன்னு சொல்லலாம் நண்பா அங்க உள்ளவங்க எல்லாருமே சொல்றது காலம் காலமா இங்கே ஏத்திட்டு இருந்தாங்க காலம் காலமா என்ன அந்த தூண் ஏத்தினார்களா அதான் கேள்வி
@dhanavijay03@polimernews அந்த ஊர் மக்கள் எல்லாம் யாருமே அங்க தான் ஏத்தணும்னு சொல்லல அங்க பொட்டி கடை வைத்திருக்கிற முதல் கொண்டு நான் சின்ன வயசுல இருந்ததுல இருந்து தீப மண்டபத்தில் தான் ஏத்தி இருக்காங்கன்னு சொல்றாங்க 🤷
@Meganathan2380@PriyankaSmile01 நாயே இவரு கைது பண்ணி இருக்கு இப்ப சரியா எந்த எவ்வளவோ அரசாங்கத்துல இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் இன்னும் தஞ்சம் அடைந்து தான் இருக்காங்க ஆனா இவங்க மேல சரியான புகார் கொடுத்தார் கைது பண்ணுவோங்கறத மக்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கு இந்த அரசாங்��ம் பொத்திகிட்டு போடா
@KollywoodTrack3@KVFC_Official@CMOTamilnadu டேய் பொறம்போக்கு என்னடா உளறுகிறாய் யார் பக்கம் நீதி இருக்கோ அவங்க ஜெயிப்பாங்க அவ்வளவுதான் 🤷 கோர்ட்ல தர்கா சைடு எல்லா ஆதாரமும் சப்மிட் பண்ணிட்டாங்க இந்த சைடு நீதிபதி கேக்குறாரு உங்ககிட்ட ஆதாரம் இருக்கான்னு இல்லன்னு சொல்லிட்டாங்க பார்ப்போம் என்ன நடக்குதுன்னு அவ்வளவுதான் 🤦
@SureshSammyTVK என்னத்த என்ன அசிங்க அசிங்கமா திட்டினாலும் நான் ரிப்ளை பண்ண மாட்டேன் இதுதான் உண்மை திமுக காரங்க புரிஞ்சுக்கணும் இங்க நாகரிக அரசியல் பண்ணவில்லை என்றால் ஒரு ஒரு தேர்தலிலும் தோத்து நடுத்தெருதாங்கறது இதுதான் நிதர்ச���மான உண்மை 🙌