இ.பி.எஸ் மீது ஒரு ஊழல் வழக்கு கூட நிலுவையில் இல்லாதது ஏன்? வரப்போற உள்ளாட்சி தேர்தல்ல ஒரு இடத்திலாவது அ.தி.மு.க ஜெயிக்கிற நிலைமையில இருக்கா?
அ.தி.மு.கவில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறுகிறார்கள்.. அ.தி.மு.கவில் நடப்பது என்ன? சவுக்கு சங்கர் பேட்டி
#Karur | #SavukkuShankar | #ADMK | #EPS | #PolimerNews
"20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாத முக்தார், தற்போது ஜாமீன் மறுக்கப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் தனது கடமையை செய்யத் தொடங்கியுள்ளது."
Thank You CM Sir ❤️❤️
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
My heartfelt thanks to the Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Vijay sir, for honouring me today at the Secretariat.
Sharing a game of chess with you was a truly unforgettable experience!
Thank you for your continued support and encouragement to the game of chess. I will keep working hard to make Tamil Nadu and India proud!
@CMOTamilnadu