கொரோனா அச்சம் :
மார்ச் 31 ஆம் தேதி வரை தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் - அமைச்சர் செங்கோட்டையனின் இல்லத்தின் முகப்பு கேட்டில் அறிவிப்பு பலகை
#TamilNadu#coronavirus#sengottaiyan#MOONTVNEWS
கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் அக்டோபர் மாதம் திட்டமிட்டப்படி 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
#Cricket#coronavirus#COVID19#MOONTVNEWS