தலைமுறைகள் கடந்து…
சென்ட்ரிசம் சிந்தனை வீசட்டும்!
வரலாறு தொடரட்டும்…🇮🇳
புதிய தலைமுறைகளிலும் அதன் தாக்கம் நிலைக்கட்டும்! 💪
தமிழ் போல் வாழ்க...!🔥
@ikamalhaasan#HappyBirthdayKamalHaasan
One day They were busy blaming Modiji & Yogiji for Maha Kumbh!
who will take it responded ??
Today, Vijay’s rally in Karur shook the hearts of Tamil Makkal as 36 lives were lost 💔
Who will take responsibility for this?
Both appart from politics!
People or government?
#Karur
சுங்கவரி தற்காலிகம்…
ஆனால் இந்திய ஆவி நிரந்தரம்.
1925-ல் சொன்னதுபோல –
இந்தியா, சீனா, ஆப்பிரிக்கா ராட்சதங்கள்
ஏகாதிபத்தியத்தை மீறும்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ்த்தியவர்கள் நாங்கள்,
இன்று அமெரிக்க சவாலையும் தாண்டுவோம்.
இந்தியா ஒருபோதும் தலை வணங்காது.
#TrumpTariff
தெளிவான சிந்தனை மக்களிடத்தில் கொண்டு வர வேண்டும் என்று ஊழல் குற்றச்சட்டுகளுக்கு நேர்மையான முறையில் ஆளும் அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தி 2019 ல் விதைத்த விதை செடி மட்டும் அல்ல பழமாக மாறியுள்ளது 27 ஆண்டுகளுக்கு பின்னர்
இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி அல்ல தலைவன் கம்பீரின் வெற்றி
It's your devoted birthday Today GG ..you have been my Role model since childhood and I started watching cricket because of you .my love for u can't be expressed by mere words you one reply will make my day so so so much special @GautamGambhir😚💜
Looking forward to it ....💙