சபாஷ்.... இது கொலை அல்ல... நியாயத்தீர்ப்பு...
தன் மகளை கொலை செய்த கயவனின் உயிரை எடுத்ததே அவள் கொலைக்கு நியாயம்... இதற்கு மேன்மைமிகு நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய வேண்டும்.. அதுதான் கொலைகார கயவர்களுக்கு ஒரு பயத்தை கொடுக்கும்.
படிப்பறிவு இல்லாத, ரவுடிகள் இருக்கும் கட்சி தான் பாஜக, எந்த விலை கொடுத்தும் அவர்களால் வாங்க முடியாது,
-ராகவ் சத்டா. (ஆம் ஆத்மி)
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதியிலும் பணியாற்றுவதை தான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
-ராகவ் சத்டா. (பாஜக)