Dear all..
This is an association formed to improve the taste and skills of the people of the Delta region.. Those who are nearby must come Let's discuss
கோவில் பணத்தில் எதற்காக கல்லூரி கட்டுகிறார்கள்? - எடப்பாடி கிடுக்கிப்பிடி கேள்வி
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 2,000 கோடி ரூபாய் கல்வி நிதியை தரமாட்டேன் என சொன்னவர் உங்கள் கூட்டணி குத்துவிளக்கு தர்மேந்திர பிரதான்.
.அதை வாங்கி தந்தால்.. அந்த பணத்தில் கல்லூரி கட்டலாம்.
எதற்கும் அஞ்சாமல் சாட்சி அளித்த பெண்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டினால்.. பெண்கள் பகார் அளிக்கவும், சாட்சி சொல்லவும் மாட்டார்கள் எனும் தைரியம்தான் இப்படியான பொறுக்கிகளின் முக்கிய ஆயுதம்.
இதுபோக பணத்திமிரும், சாதிக்கொழுப்பும் காரணமாக இருப்பதுண்டு.
இதனால் பல பொறுக்கிகள் தண்டனை பெறாமல் சமூகத்தில் உலவுகிறார்கள்.
சொந்தக்காரர்கள் என்ன நினைப்பார்கள், நாலு பேர் தப்பா பேசுவாங்களே என அஞ்சாமல். அவனுங்க கெடக்கறானுங்க மயி*ண்டிங்க என தங்கள் பெண்களுக்காக துணைநின்ற பெற்றோர்களை பாராட்ட வேண்டும்.
Dear all, this love for #Jaibhim is overwhelming. I’ve never witnessed this before! Can’t express in words how thankful I am for the trust & reassurance you all have given us. Heartfelt thanks for standing by us ✊🏼
“சூர்யாவை அடித்தால் ₹1 லட்சம்”
That man has the guts to give an open threat like this👎🏻
What If Suriya anna said the same?I can’t imagine how many people will be attacking him by now
-எறியும் ஒவ்வொரு கல்லும் ஒரு வலுவான சாம்ராஜ்யத்தை உருவாக்க மட்டுமே உதவும்
#WeStandWithSuriya
பனை நார் கட்டில்
தமிழர் பனை தற்சார்பு பொருளாதாரத்தை பரவலாக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தி வரும் நண்பர் முத்து அவர்களிடம் பனை நார் கட்டில் வாங்கி அவரை ஊக்கப்படுத்தவும்.
தொடர்புக்கு:- 8973173973
9578826985
#Sarpatta holds our attention from the very beginning and transports us to old madras while keeping us in wonder. Each character is so fascinating. Congratulations to the whole team. Immense hard work and success well deserved!
@arya_offl@beemji@Music_Santhosh#PasupathySir