@BCCI@mastercardindia Dear BCCI... U had a selection mistake in the T20 world Cup.. By Selecting Shami and the same u r doing in Sri Lanka series and Nz series...
If u do not agree.. Please Check out his records for the past 6 months.
கஷ்டமான சூழலில் ஒருவன் தவிக்கும்போது எதிர்கால பயனை மட்டும் நம்பி அவர்களுக்கு உதவி செய்யாதீர்கள்.....
உன்னுடைய சிந்தனையும் செயல்பாடுகளும் சரியென்றால் ஏதாவது ஒரு வழியில் கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்துக்கொண்டேதான் இருக்கும்..
ஆண்களுக்கு அதிகமாக இதே போல் நடப்பதில்லை
பெண்களுக்கு தான் அதிகம் இதே போல விபத்து ஏற்படுகிறது
இந்த டுவிட் பாக்குற பொண்ணுங்க இனிமேலாவது சாலையை கடக்கும் போது பாத்து கிராஸ் பன்னுங்க
உயிர் போனா திரும்பி வாராது
RT maximum 😥😥😥
History has been created!!!📰🇮🇳
First ever Test series win on Australian soil. It's such a proud moment to be a part of the winning side.This win will be cherished for a long long time.😁🔥🇮🇳
#AusvsInd
கனவுகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட
லட்சியங்களை சுமந்து
ரத்தம் சிந்து..!
��லகம் உன்னை போற்றும்
இந்த புதிய வருடம்
உனது லட்சியங்கள்
நிறைவேற
இறைவனை வேண்டுகிறேன்...!!
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
உன் விரல்களே சரிக்கு சரியாக இல்லாதபோது,உறவினர்களும்,
நண்பர்களும் மட்டும் சரிக்கு சரியாக உங்களோடு சேர்ந்து பயணிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதில் பயனில்லை....
Half-century in the debut match and still going strong. When life gives you opportunity, grab it like Mayank Agarwal. 👏🙏 #WednesdayWisdom#AUSvIND#BoxingDayTest
Came to open for the team leaving his position. Scored a rock solid 8(66) against the new ball that will make it easier for the middle-order. Unlucky dismissal. Well played Hanuma Vihari. 👏 #AusvIndia#AUSvIND#BoxingDayTest
இந்தோனேசியா என்றாலே
நிலநடுக்கமும் / சுனாமி என்றாகிவிட்டது
தினம் தினம் உயிர்பயதோடு வாழும் மக்கள்.
நேற்று நிகழ்ந்த ஜாவா தீவிற்கு அருகில் இருக்கும் எரிமலை வெடித்த காரணத்தால் வந்த சுனாமியில்..
222 பேர் பலி.. 600 பேர் படுகாயம் - பலரை காணவில்லை.
#IndonesiaTsunami
"I want you to live your life with respect as your husband hasn't done anything. I am going as everyone will look at me with that eye even if I come clean." - Swaroop Raj
Assistant VP of Genpact committed suicide after 2 women alleged #MeToo and he was suspended by the company.