@IInbadurai@AIADMKOfficial AIADMK will be the subordinate party from now on in all the upcoming elections. MGR legacy chapter closed once Amma expired. U party people can support EPS why should we common people who supported Amma should support EPS? Here after fight would be with TVK vs DMK.
@PRSundar64 இந்த ஆள் எப்படி share market பணம் சம்பாத்தியம் பண்ணிருப்பார். எனக்கு இவர் உழைத்து தான் பணம் சேர்த்து இருப்பாரா என்ற சந்தேகம் வலுக்கிறது. தற்குறி சரியான உதாரணம் இவர்.
@sansbarrier Mark my word, ADMK will be wiped out in Chennai. Almost all the 16 constituencies NDA alliance will be in Third Place. Your reports always favour to NDA so better let's wait for May 4th.
@DrSharmila15 நல்லது பண்ணா மட்டும் பாராட்டி பேசி விடுவீர்களா என்ன? இனி வரும் 5 வருஷமும் குறை மட்டுமே பேச வேண்டும் என்று இருப்பவர்களுக்கு சொல்லி பயன் இல்லை. ஆரோக்கியமான விவாதத்தை முன் வையுங்கள். வாழ் நாள் முழுவதும் அடிமை யாகவே இருந்து விடாதீர்கள்...
@DrSharmila15 If u were unable to touch him before elections then dnt even ever imagine if u could touch him after elections. He ll be கிங் மேக்கர் of Tamilnadu henceforth...
@djayakumaroffcl அஜித் அரசியலுக்கு வந்து இருந்தால் உண்மை தெரிந்து இருக்கும், யாரெல்லாம் வாழ்த்து சொன்னார்களோ அவர்கள் என்ன வெல்லாம் சொல்லி இருப்பார்கள் என்று...
@sansbarrier இதே ADMK க்கு சாதகமாக வந்து இருந்தால் தலைவர் மாத்தி சொல்லி இருப்பார். May 4th u can come to know henceforth there will no ADMK , EPS can't be MGR or Ammaa.