What more can you ask for!! My thambi H'ble CM of Tamilnadu @CMOTamilnadu#Vijay and #Ajith , my #GeorgeClooney
This pic is a feast to all cinemagoers of Tamilnadu. ♥️♥️♥️
"எல்லாரையும் நேசிக்கக் கூடிய நடிகர் அஜித்.. அந்த நல்லெண்ணம் காரணமா வந்து மரியாதை செலுத்தினேன்..."
நடிகர் அஜித் குமாரின் தாயார் மறைவு... நேரில் அஞ்சலி செலுத்திய பின் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
#Chennai | #ActorAjithkumar | #Mother | #AnithaRadhakrishnan | #PolimerNews
In memorium:
Mohini Mani, 1937–2026
Our mother, Mohini Mani, passed away early this morning, in her sleep, after a period of declining health. She was 89.
We are grateful for the care and support provided to her and our family by a number of medical professionals these last few years.
We are comforted, even in this time of grief, that she lived a long life and could be counted among the lucky ones – to have known the undying love and care of dear ones and the genuine respect of just about everyone who came to know her kind nature, selfless spirit, and quiet grace.
As someone who was part of the wave of Sindhis who migrated over to newly independent India at the time of Partition, as a child, leaving everything behind and starting over, she also derived immense satisfaction and pride from seeing her brood go on to do well in life.
Indeed, the credit for all that we have gone on to accomplish in our respective lives is owed substantially to her warm embrace, unwavering devotion, and wise counsel, which formed the very heart and soul of our home.
She was blessed to know a successful marriage of nearly six decades with our late father, and their cherished memories will continue to offer strength and comfort to us.
We are moved by the kind, heartfelt messages, condolences, and remembrances that have been pouring in, and we ask for your understanding if we are unable to take calls or are slow to respond to messages.
Her last rites will be a private, family affair. We trust that all who have known the ache of losing a parent or a beloved elder will respect our wish to grieve quietly, honoring her memory with the same equanimity, dignity, and gentle strength she showed us every single day of her life.
Anup Kumar
Ajith Kumar
Anil Kumar
TVK ஆட்சி அமைக்க ஆளுநர் கட்டாயம் அழைப்பார்.. ஆனால் சிக்கல்
TVK 107
கூடுதலாக 11 MLA தேவை.
காங்கிரஸ் 5
விசிக 2
CPM 2
CPI 2
இந்த 4 கட்சிகள் ஆதரவளித்தால் floor test வெற்றி பெற முடியும்.. இல்லை கடினம்.
விசிக , பாமக ஒரே அணிக்கு செல்லாது, இந்த நாளில் எதையும் மாற்றி அமைக்க மாற்று கட்சி சீட்டோடு இல்லை. வைகோ அவர்கள் நின்றது தனி சின்னத்தில் அல்ல. எனவே அவரால் ஆதரவு கொடுக்க இயலாது.
இந்த நிலையில் ஒரு கட்சி பின் வாங்கினாலும் ஆட்சி கவிழும். ஆக இனி போதிய பெரும்பான்மையை விஜய் அவர்கள் காட்ட அடுத்த கட்ட வேலைகளில் வரும் நாட்கள���ல் ஈடுபடுவார்..
இதில் பிரேமலதா அவர்களிடம் 1 சீட்டு இருக்கு. அவங்க கண்டிப்பா எதிர்பார்ப்பு அதிகம் உள்ள ஆள்.
அதிமுக அல்லது திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்க நிச்சயம் ஒப்புக்கொள்ளாது.
உச்சத்தை தொட்ட உழைப்பின் சிகரம். திரை துறையிலும் , கார் பந்தயத்திலும் எங்களை வியக்க வைத்த ஆளுமை.
AK Sir அவர்களுக்கு இனிய தல தின வாழ்த்துக்கள்.
#HBDAjithKumar
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
பத்ம பூஷண் விருது பெற்ற தமிழ் திரையுலக நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தனது தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சியால் பல சாதனைகளைப் படைத்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் அவர், வருங்காலத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற்று தேசத்திற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள்.
#HappyBirthday #ajithkumar #Actor #carracer #Josecharlesmartin
தன் திறமையைக் கொண்டாடும் ரசிகர்களைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்தாத நடிகர்! "நடிப்பு எனது தொழில்! நான் நடிக்கிறேன்! ��ம்பாதிக்கிறேன்! என்னை பின்தொடர்ந்து உங்கள் பொழுதைப் போக்காதீர்கள்! நன்றாகப் படியுங்கள்! தொழில் செய்யுங்கள்! குடும்பத்தைப் பாருங்கள்!" என அறிவுரை கூறும் ஆகச்சிறந்த மனிதர்!
அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HbdAjithkumar
Women’s World Cup champions:
2025 - 𝗜𝗻𝗱𝗶𝗮 🇮🇳*
2022 - Australia 🇦🇺
2017 - England 🏴
2013 - Australia 🇦🇺
2009 - England 🏴
2005 - Australia 🇦🇺
2000 - New Zealand 🇳🇿
1997 - Australia 🇦🇺
1993 - England 🏴
1988 - Australia 🇦🇺
1982 - Australia 🇦🇺
1978 - Australia 🇦🇺
1973 - England 🏴
Proud to learn that actor and friend Ajith Kumar sir’s 'Ajith Kumar Racing Team' has secured P3 overall in the Creventic 24H European Endurance Championship Series 2025.
I extend my heartfelt congratulations to Ajith sir and his team for making our country and state proud on the international racing stage.
On behalf of the Tamil Nadu Government, I also thank him for sporting #SDAT Logo on his vehicle and jersey in this prestigious event. I wish him continued success and many more titles on the track.
@SportsTN_ #AjithKumarRacing @Akracingoffl