"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்"
என்னும் குறளுக்கு வடிவம் தந்து, இளைய தலைமுறை ஏற்றமுற இளைஞரணிக்கு
புது இரத்தம் பாய்ச்சி,
பாசறை கூட்டங்கள்,
மாவட்டம் தோறும் "கலைஞர் நூலகங்கள்" போன்றவற்றை முன்னெடுத்து;
இயக்கத்தின் இதயம் போன்ற
இளைஞர் அணியை
என்றும் வழிநடத்தும்..
அறிவுத் திருவிழா நாயகர்
ஆற்றல் மிக்க இளம் தலைவர் என்றென்றும் வாழியவே! 🔥🖤❤️
@mkstalin@Udhaystalin@dmk_youthwing
#Udhay4Youth
#LeaderOfOpposition
#DMKYouthWing
ஒருவனை இப்படியா செருப்பால் அடிப்பது ஏதோ அவன் சட்டமன்றத்தில் ஒரு குட்டி கதை சொன்னான் என்பதற்காக அவன் செருப்பை எடுத்து அவனை இப்படியா அடிப்பது தவறு அய்யே பாவம்...
@RailMinIndia@ShivaGopalMish1
The ICF & SR CCAA railway job opportunities were ignored under RBE 136/2004 from 1998Batch onwards
We need One time Settlement!
Fullfill pending Vacancies of CEN RRC-01/2019 Exam with Shri Shiva Gopal Mishra Neutralizing Mark Proposal for Old CCAA
Birthday wishes to the Hon'ble President of India, Thirumigu. @rashtrapatibhvn.
I wish her good health and many more years of public service to the nation
ஒன்றிய அரசின் நிதி பாகுபாட்டை இது போல வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிகழ்வில் எங்கும் குறிப்பிடாமல், செய்தியாளர்களை சந்திக்காமல் ஓடி இருக்கிறார்
அமைச்சர் @MarieWilson_TVK
பிரதமர் மோடி, ஒன்றிய அரசு என்ற வார்தைகளை சொல்லகூடாது என DUMMY CM மற்றும் நிழல் முதல்வர்கள் தங்கள் மேலுள்ள கரூர் CBI வழக்குக்கு பயந்து சொல்லி இருக்கிறார்களா??
#TVKFails
#rrb_groupd_result_do#CCAA SOUTH ZONE
The Railway Administration and the Telangana High Court must step forward to resolve this case Expeditiously and provide Employment opportunities to the affected apprentice students.
We Want justice to all Apprentices in India..
@RailMinIndia
Hunger Strike Today at Tiruchirappalli by CCAA demanding justice from Railway Board,ICF&SR
Against the systematic denial of employment opportunities to CCAA of ICF since1998 &SR since 2008.
Violation of RBE No.136/2004,Articles 14,16,338,338A&338B constitution
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் அண்ணன் திரு. @DrLMurugan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு தாங்கள் பூரண உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்