தகப்பனுக்கு
சாமியாக ஆனாலும்
அன்னைக்கு முன்
அனைவரும் மாணவர்களே...
அன்னையின் கை பிடித்தவனும்
கடைசி வரை
அந்தக் கையை விடாதவனும்
கெட்டதாக சரித்திரம் இல்லை 🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
@karuvachi_offcl Gud Mrg Karuvachi. Happy sunday weekend. Enjoy the day. Super lines given. I liked it most. God blesses u a lot in all the ways. 👍👌😍😘🙏
@Varsha_thanjai Gud Mrg Varsha. Happy sunday weekend. Enjoy the day. Daily ur posts r super o super. I like it very most. God blesses u a lot in all the ways. 👍👌😍😘🙏🙏
யார்... யார் சிவம்
நீ.... நான்... சிவம்....
வாழ்வே தவம்....
அன்பே சிவம் 🥰🥰🥰
அரசியலை கூட
அன்புடன் பேசிப் பாருங்கள்
உன் பலம் என்னவென்று
உனக்கே புரியும் 🥰🥰🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
வாழ்க்கை என்பது
பிரச்சினைகளும் அடங்கியதுதானே
ஆனால் நிரந்தரம் அல்லவே
பயமின்றி பிரச்சினைகளை
எதிர் கொள்ளுங்கள்
மகிழ்ச்சி மீண்டும் வரும் 🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
மகிழ்ச்சி என்பது
கையில் உள்ள பணத்தால் அளக்கப்படுவதில்லை...
அது உங்கள் வாழ்க்கையில்
நீங்கள் சேர்த்து வைத்திருக்கும்
அன்புள்ளங்களால் அளக்கப்படுகிறது🥰🥰
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
கட்டியணைப்பதெல்லாம்
காமத்தில் சேராதே...
உடைந்து போன மனங்கள்
மட்டுமே அறியும்
கட்டியணைப்பது ஆறுதலின்
ஓர் வார்த்தைகள் அற்ற மொழியென...
அணைத்துக்கொள்ளடி...
கண்ணம்மா 💕 என்
காமம் தீரும் வரை அல்ல... என்
கண்ணீர் முடியும் வரை...
#ரிஷி_இறையோன்