NTK-வின் வளர்ச்சியை கண்டு அனைத்து கட்சிகளும் அச்சத்தில் உள்ளன‼️
2024-ல் சீமான் அண்ணாவுக்கு 17-18% என்று ஸ்டாலின் தனது உளவுத்துறையுடன் கணித்துள்ளதாக தகவல்- ரவீந்திரன் துரைசாமி‼️
20%க்கு மேல்/ 1 கோடி வாக்கு பெற்று நமது உண்மையான பலத்தை காட்ட கடுமையாக உழைக்க வேண்டும்💯
#நாம்தமிழர்
@TiruchiSuriyaa இதில், சீமான் அண்ணாவின் குரலே 1 second கூட இல்லை. ஏன் பொய்?����🤦🏻
நீங்கள் பாஜகவும், திமுகவும் என்ன பொய்யைப் பரப்பினாலும், மக்களாகிய நாங்கள் குழப்பமடைய மாட்டோம்‼️
நீங்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும் 🥱
நாம் தமிழர் கட்சி❤️🔥
சீமான் அண்ணா ✨
https://t.co/shoreTc6L0
��ளத்தில் எப்போதும் மக்களுடன் நாம்தமிழர்🤍
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு & மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..
*#மக்களுடன்_நாம்தமிழர்*
*#NTKFightsForTNWelfare*
67 சாராயசாவு
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை
ஒரு மாதத்தில் 131 கொலைகள்
இத்தனை சம்பவங்கள் நடந்தும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வெற்றி!!
ஊடக பொறுக்கி��ள் என்ன சொல்றாங்க தெரியுமா?
ஸ்டாலின் நல்ல ஆட்சியும்
3ஆண்டு காலம் சாதனையும் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கான காரணமாம்🤦♂️
இந்த மானம் கெட்ட மக்களுக்காக அரசியல் பண்றதும் தப்பு அரசியல் பேசுறதும் தப்பு🤦♂️
எல்லா கட்சி தலைவர்களும் கள்ளச்சாராயம் குடிச்சி செத்தவன் குடும்பத்தாரின் அனுதாப ஓட்டுக்காக அரசியல் செய்தனர்..
ஆனால், இந்த தலைவன் மட்டும் நியாயத்தின் பக்கம் நின்று அனைத்து மக்களுக்கான அரசிய���ை பேசுகிறார் ❤❤
This man made different ❤🔥
#Seeman #kallakurichi
முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த மாவட்ட,மண்டல், ஒன்றியத்தில் உள்ளடக்கிய நிர்வாகிகள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். பிஜேபியால் பாதிக்கப்பட்ட முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளை மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைத்து
மாபெரும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்..... விரைவில்.... @BJP4TamilNadu
சாட்டைய பார்த்து ஏன் இவ்ளோ பயப்படுறான்ங்க...!
இதுக்கு தான் 🔥🔥
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சார���யம் காய்ச்சிய கண்ணுக்குட்டியின் வீட்டிற்கே சென்று உண்மையை வெளி கொண்டு வந்த ஒரே முதன்மை வலையொளி #சாட்டை தான்🔥🔥
#கள்ளக்குறிச்சி
@Magesh_Nayagar உண்மை💯
NLC, பரந்தூர், ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னைகளில் பாஜக -க்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி அண்ணா, இப்போது வன்னியர் விரோத பாஜக கூட்டணியில்🤮
வன்னியர் வாக்குகளை பாஜகவுக்கு விற்பது வன்னியர்களுக்கு செய்யும் துரோகம் 😤
கொள்கை இல்லாமல் போன பாமக‼️
ராமசாமி படையாச்சியார�� முக்கிய கொள்கை "வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை..
ராமதாஸ், அன்புமணி யின் முக்கிய கொள்கை, 'வன்னியர் வாக்கு அந்நியர் மோடிக்கு தான்..
இந்த எச்சப் பொழப்புக்கு 🤦🏻♂️
வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை என்பது அன்றைய தேவையான அரசியல்!!
இன்றைக்கு தேவையான அரசியல் திராவிடனை எதிர்க்க தமிழர் வாக்கு தமிழருக்கே !!
கட்சி வளர்ச்சிக்கு தேவையான ஆக்கபூர்வமான வேலையை தவிர எல்லா வேலையும் செய்யுறது 🤦♂️
இந்த அறிவுரை நான் உட்பட நம்ம எல்லாருக்குமே பொருந்தும்😁
இதுதான் சமயம் என நரித்தனமாக குறுக்கால் ஓட்டுகிற எச்சைகளை புறந்தள்ளி...
உருப்படியான கட்சி வேலை இருந்தால் அனைவரும் போய் பார்ப்போம் 🚶Dot
நாடாளுமன்றத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்த பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி..!
@rajinikanth
2022 பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி செய்த சாதனையை....
வரும்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனியாகவோ கூட்டணியாகவோ சாதித்து காட்டும்.
2026 தமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி. 👍