உன் படத்த பாத்து கை தட்டி விசிலடிச்ச சின்ன சின்ன பிள்ளை எல்லாம் நீ ஆட்சி நடத்துற லட்சணத்த பாத்து காரி துப்புது
#மைனாரட்டி_தவெக ஆட்சிக்கு அழிவு காலம் 1 மாசத்துலயே ஆரம்பிச்சிடுச்ச���
முதல்வர் பதவிக்காக VCK அலுவலகம், கம்யூனிஸ்ட் அலுவலகம், ஆளுநர் அலுவலகம்ன்னு ஓடிப்போன ஓடுகாலிக்கு பாலியல் படுகொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல போகமாட்ட தற்க்குரி
விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் இப்படி ஒரு அருமையான தீர்ப்பு வர முதன் முதலில் விதை போட்டது நாம் தமிழர் கட்சியும் அதன் உறவுகளும் இப்படி ஒரு போராட்டம் நடத்தவில்லை என்றால் அன்றைய #திமுக அரசாங்கம் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று மூடி மறைக்கப் பார்த்தார்கள் என்றும் மக்களுடன் களத்தில் நாம் தமிழர் கட்சி🔥🔥🔥
விக்கு தள-ப-தீ யை வெளுக்க ஆரம்பிச்சிட்டாங்க….
15 நாளிலேயே இந்தக் கிழி - கிழிக்குறாரு தங்��ை கோவை கார்திகா ..
இவங்க ஜெயலலிதா- கட்டுமரம் கருணாநிதி- ஸ்டாலினையே கேள்வி கேட்ட கூட்டம்- விசை எல்லாம் எந்த மூலைக்கு …
@TVKHQITWingOffl @CMOTamilnadu @TVKHQITWingOffl @DMKITwing @_ITWingNTK
எந்த செயல்பாடுகளுமே இல்லாத ஒரு கட்சிக்கு 20% ஓட்டு இர���க்குன்னா தமிழ்நாடு அழிஞ்சுக்கிட்டுருக்குன்னு அர்த்தம்! அதுக்கு எதிரா நாம பேசணும்!
- கேப்ரியல், ஊடகவியலாளர்
சகோதரர் கேப்ரியல் சொன்னது போல அதுக்கு எதிராக அரசியல் பேசி வரும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.
குடிநீர் பிரச்சினையை முன் வைத்த பொது மக்கள்
கண்டு கொள்ளாமல் காரில் ஏறி சென்ற கேஎன் நேரு ரெட்டியாரின்
மகன் அருண் நேரு ரெட்டியார்
(பெரம்பலூர் எம்பி)
பணம் வாங்கி க���ண்டு வாக்கை விற்பனை செய்தால் இது தான் நிலமை
#திருட்டு_திமுக
ஆதி தமிழர் வெல்லாது மீதி தமிழர் வெல்லாது
மொத்த தமிழ் குடிகளுக்கும் குரல் கொடுக்க தகுதி உள்ள ஒற்றை தலைமை செந்தமிழன் அண்ணன் சீமான் மட்டுமே 🫡🫡🫡
நாம் தமிழர்
நமது சின்னம் விவசாயி 💕💕
அண்ணன் சீமான்…
கரிசல்காட்டு கருப்பு
தமிழ்த்தேசிய நெருப்பு
காட்டாத நீ வெறுப்பு
கொடுத்து பாரு CM பொறுப்பு
அப்புறம் பாரு நாட்டு நடப்பு
��கிறப் போகுது தமிழ்நாட்டு கிராஃபு…
சீமான் என்னடா செஞ்சிட்டான்னு அவன் பின்னாடி நிக்கிறிங்க 👇
எந்த பாடல் நிறுத்த பட்டதுனு இந்த உலகம் கொக்காரித்ததோ, அந்த பாடல் இன்று தமிழ் நிலம் முழுதும் 🔥🔥🔥🔥
@Seeman4TN@_ITWingNTK
திருசெந்தூரில் ❤️
உலக வங்கியால் (World Bank) Ban செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு எச்ச தேர்தல் நிதிக்காக contract கொடுத்த திருட்டு மாடல் அரச��!
ராம்கி நிறுவனத்தில் கேவலமான வரலாறு!
#Sanitaryworkersprotest
உலக வங்கியால் (World Bank) Ban செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு எச்ச தேர்தல் நிதிக்காக contract கொடுத்த திருட்டு மாடல் அரசு!
ராம்கி நிறுவனத்தில் கேவலமான வரலாறு!
#Sanitaryworkersprotest