இந்த புளிச்சுப் போன விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லுவீங்க?
சனாதன தர்மம், ஹிந்து மதம் ரெண்டும் வெவ்வேறு அல்லன்னு உங்க ஓனர் சொல்றாரு. இவர்தானே உங்க குரூப்புக்கு சித்தாந்த குருநாதர்?
தேர்தலுக்கு முன்ன பிரச்சாரத்துக்குப் போன போது, இதே மாதிரி சனாதன ஹிந்து தர்மத்தை ஒ���ிக்கணும்னு பேசியிருக்கலாமே. கூடவே உங்க குருநாதரையும் கூட்டிட்டுப் போயிருக்கலாமே. நீங்க தான் ரொம்ப Dhil-லான ஆள் ஆச்சே.
ஏன் அப்போ வண்டில இடம் இல்லையா?
தமிழகத்தில் அரசியல் ��ாற்றத்தை உறுதி செய்திடவும், தீயசக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டவும் உறுதியேற்று வரலாற்று வெற்றியை நோக்கி பயணித்து வரும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களம் காணும் திரு.கே.செல்வகுமார் அவர்களை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமை��்சரும், அதிமுக கரூர் மாவட்ட கழக செயலாளருமான திரு. @OfficeofminMRV அவர்களுடன் பங்கேற்று உரையாற்றினேன்.
அரவக்குறிச்சி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து நன்கு அறிந்தவன் நான். கடந்த 5 ஆண்டுகளாக, தமிழக மக்களுக்கு எந்த நலன்களும் கிடைக்கவில்லை. அதனால் தான், இந்தமுறை தமிழகமே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் நிற்கிறது. பொதுமக்களை பட்டிக்குள் அடைத்து வைத்து ஒரு மோசமான அரசியலை முன்னெடு���்தவர் செந்தில் பாலாஜி. ஊழல் புகாரில், 400 நாட்களுக்கும் மேலாக சிறைக்கு சென்ற ஒருவரால் மக்களுக்கு என்ன செய்ய முடியும்?
கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் 45.11 லட்சம் விவசாயிகள் பிரதமரின் விவசாயிகள் நிதியாக ஆண்டிற்கு ரூ.6,000 பெற்று வந்தனர். ஆனால், திமுக ஆட்சி அமைந்த பிறகு இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் எண்ணிக்கை, 21.63 லட்சமாக குறைந்துவிட்டது. இப்படி நமது விவசாயிகளுக்கு ச��ன்று சேரவேண்டிய நலத்திட்டதை கூட கொண்டு சேர்க்க விடாத திமுக ஆட்சிக்கு வருகின்ற தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.கே.செல்வகுமார் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அரவக்குறிச்சி மக்கள் வெற்றி பெற செய்யப்போவது உறுதி. திமுகவுக்கு முடிவு கட்டுவோம். தமிழகத்தை தலைநிமிர செய்வோம்.
கிட்னி திருட்டு புகழ் மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர், திரு கதிரவன், தேர்தல் பரப்புரையின் போது, தங்கள் ஊர் ஏரிக்கு தண்ணீர் இல்லை என்று கோரிக்கை வைத்த கிராம மக்களை, லூசு என்றும், நீ ஒன்றும் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் இழிவாகப் பேசியிருக்கிறார்.
வழக்கமாக, தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூ��த்தைக் காட்டுவார்கள். ஆனால், தேர்தல் பிரச்சாரம் செய்யும் ஒரு மாத காலம் கூட, திமுகவினரால் பொதுமக்களுக்கு மரியாதை கொடுக்க முடியவில்லை.
ஐந்து ஆண்டுகளாக அப்பாவி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருந்த திமுக எம். எல்.ஏ. திரு. கதிரவனுக்கு, தற்போது தேர்தல் அறிவித்து விட்டதால், ஏரியைச் சீரமைக்க முடியவில்லையாம். ஐந்து ஆண்டுகளாக அவரது தந்தைக்கு 15 கோடியில் வெளிநாட்டு கார் வாங்க உழைத்துக் கொண���டிருந்தவருக்கு, வாக்களித்த மக்களைப் பற்றிச் சிந்திக்க ஏது நேரம்?
திமுக எம்எல்ஏவின் திமிருக்கும், ஆணவத்திற்கும், மணச்சநல்லூர் பொதுமக்கள் இந்தத் தேர்தலில் சரியான பதிலளிப்பார்கள்.
இன்றைய தினம், கோவை கணபதி பகுதியில், திருக்குமரன் காவடி பண்டு குழுவினர் சார்பில், மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையின் தலைவர் கௌமார மரபு தண்டபாணி சுவாமிகள் குருமகா வழிவழி சிரவை ஆதீனம் நான்காம் பட்டம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு. இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற 50ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல முருகப்பெருமானின் அருளாசி கிடைக்கப்பெற்றேன்.
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூராதீனம் இருபத்தைந்தாம் பட்டம் குருமகா சந்நிதானம் கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் உள்ளிட்ட ஆன்மீக பெர��யோர்கள் அலங்கரித்த அருள்நிறை நிகழ்வில், தமிழக மக்கள் நலம் பெற எல்லாம் வல்ல முருகப்பெருமான் அருள்புரிய மனதார பிரார்த்தித்துக் கொண்ட���ன்.
இந்நிகழ்வில், நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. எஸ்.பி.அன்பரசன் அவர்கள், கோவை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. @AmmanKArjunan அவர்கள், திருக்குமரன் காவடி பண்டு குழுவின் தலைவர். திரு.S. பாலகிருஷ்ணன் அவர்கள், உபதலைவர்கள் திரு. K. சுப்பையன் அவர்கள், திரு. G. மாரியப்பன் அவர்கள், காரியதரிசி திரு. R.பழனிசாமி அவர்கள், உபகாரியதரிசிகள் திரு. M. ராமசாமி அவர்கள், திரு.B. அசோக்குமார் அவர்கள், ப��ருளாளர் திரு. P. வெங்கடேசன் அவர்கள் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருமாவளவனுக்கு ஈபிஎஸ் கேள்வி
"நெல்லை மாவட்டத்தில் பட்டியலின விவசாயி படுகொலையில் நேற்று வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இது குறித்து திருமாவளவன் பேசாதது ஏன்?
விவசாயியின் 23 வயது மகள் தனது உ���ிரை மாய்த்துக்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. விளிம்புநிலை மக்களின் குரலாக தன்னை காட்டிக்கொள்ளும் திருமாவளவன் விவசாயி கொலை குறித்து ஏன் பேசவில்லை. சீட்டுகளுக்காக திமுகவிடம் பேசுபவர்கள், தங்கள் மக்களின் பிரச்சனைகளையும் பேசலாமே?"
- எடப்பாடி பழனிசாமி கேள்வி
#thirumavalavan #edappadipalanisamy #vck #admk
Near Vilathikulam in Tuticorin district, a 17-year-old girl studying in Class 12 was sexually assaulted and brutally murdered. It gives us immense pain to see News of such nature on a daily basis and the brutality that our girl children and sisters have to go through under this corrupt and incompetent DMK Government.
Expressing my deepest condolences to the family of the girl who lost her life to the brutality and urging the TN police to nab the culprits at the earliest.
Tamil Nadu has transformed into a lawless state in the last 5 years. People of Tamil Nadu have to go thru this ordeal for a few more days.
#DMKFailsTN
Yesterday, the DMK govt made the Home Secretary of Tamil Nadu to conduct a press briefing.
We do not trust the data published by the Home Secretary on the Murder & Rape crimes for the years 2024 and 2025. The reason being that in 2021, the reported murder cases as per NCRB were 1686, but the Home Secretary says that the number of murder cases reported in Tamil Nadu in 2021 was 1597.
When you can manipulate already published data that was submitted by the Govt of TN in 2021, why should anyone trust the data given by you for 2024 & 2025 that you have been withholding from publishing to date?
Why is the Chief Minister responsible for the Home & Police departments hiding behind bureaucrats?
திருப்பூர், கோவையை தொடர்ந்து தற்போது சென்னையிலும் வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்கள்..!!
தமிழகத்தை ஊடுருவல்காரர்களின் கூடாரமாக அனுமதிக்கும் திமுக அரசு..!!
அமைதிப் பூங்காவான தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறும் அபாயம்..!!
A phenomenal performance by Team India in the finals of the #ICCMensT20WorldCup2026! 🇮🇳
They played like true champions in the final and displayed remarkable consistency and character throughout the tournament.
Heartiest congratulations to all the players, the coach, and the entire support staff for this inspiring triumph & for bringing home the 5th ICC World Cup title. You've made the nation proud. #INDvNZ
``தியாகத்தை வணங்குகிறேன்’’
"கேரளாவில் உறுப்பு தானம் செய்த குழந்தையின் பெற்றோரின் தியாகத்தை வணங்குகிறேன்"
மனதின் குரல் நிகழ்ச்சி��ில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
#pmmodi #MaanKiBaat #aalinsherinabraham #ThanthiTV
நன்றிகள் கோடி திரு மோடி ஜீக்கு
பெண்கள் எதிர்பார்ப்பது இதுதான் ஐயாயிரம் அல்ல
வெறும் பணத்தை மட்டும் கொடுப்பதற்கு அரசாங்கம் தேவையில்லை இரக்க குணம் கொண்ட ஒரு கோடீஸ்வரர் போதும் ஆனால் இது போன்ற திட்டங்களை யோசித்து செயல்படுத்த தான் அரசாங்கம் வேண்டும
🙏🙏🙏🙏
அன்புடன் அருண் 🤝
த��ிழக பட்ஜெட் என்றாலே நம் நினைவுக்கு வரும் PTR அவர்கள் @ptrmadurai
2026 சட்டமன்றத்தேர்தலுக்கு முன்பு திரு.அண்ணாமலை அவர்கள் கூறிய PTR பழனிவேல் தியாகராஜன் பேசிய DMK files இரண்டாவது டேப் (Audio Tape) வெளியாகுமா என சாமானிய மக்கள்
கேள்வி ❓
இன்றைய தினம், தங்கள் கிராமம் குப்பைக்கிடங்காய் மாற்றப்படுவதை எதிர்த்துப் போராடி, திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தால், பொய் வழக்கில் 22 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டும், தங்கள் மண்ணைக் காக்கும் போராட்டத்தில் சிறிதும் பின்வாங்காத வீரமிக்க, திருப்பூர் மாவட்டம் இடுவாய் கிராம மக்களைச் சந்தித்துக் கௌரவிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
பொதுமக்கள் நலனைப் புறக்கணித்து, ஒ���ு கிராமத்தையே நாசமாக்கத் துணியும் திமுக அரசின் ஆணவத்தை, மக்கள் சக்தி விரைவில் அழித்திடும்.
@apmbjp @Kcmb_srinivasan @senthilvelBJP