@Anbil_Mahesh நல்ல திட்டம்... உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்லூரியில் UMIS எண் வழங்குவது போல பள்ளியில் இதுபோன்ற அடையாள அட்டை வழங்கினால் அந்த எண்ணை மட்டும் வைத்து அனைத்து உயர்கல்வி பயில வரும் மாணவர்களின் கல்வி உதவித்தொகை, முதல் பட்டதாரி போன்ற அனைத்தையும் சரி பார்த்து விடலாம்..
@sunnewstamil கரூர் அரவக்குறிச்சியில் 2016 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் செந்தில்பாலாஜி அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்று மீண்டும் 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றபோது இனித்ததா????
@sunnewstamil 35 கட்சிகளை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற கட்சி தமிழக வெற்றிக் கழகம்.. வாய்ப்பு இருந்தும் எதிர் கட்சியாக கூட வர வக்கு இல்லாத நீங்கள் வெறும் வாய் சவடால் விட தான் லாய்க்கு......
@EPSTamilNadu@AIADMKOfficial@AIADMKITWINGOFL அம்மா வளர்த்த மூத்த அரசியல்வாதிகளை உங்கள் சுயநலத்திற்காக காலி செய்து இப்போது கட்சியை நீங்கள் மட்டுமே வளர்க்க பாடுபட்டது போல் நாடகம் ஆடுகிறீர்கள்... உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்
@ThanthiTV திமுக எந்த விஷயத்தில் அதிமுகவை ஆதரித்தது? எதற்காக எடப்பாடி திமுகவின் ஆதரவுடன் ஆட்சியில் அமர திட்டமிட்டார்? திமுகவின் சூழ்ச்சியில் எடப்பாடி சிக்கியதன் விளைவுதான் இந்த பிளவு.. அவசரப்பட்டு எடப்பாடி அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் கட்சியை காலி செய்துவிடும்..
@sumanthraman முதல்வர் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் பங்கேற்காத தலைவர்களை சந்தித்துள்ளார். எடப்பாடி, பிரேமலதா ஆகியோரை இன்று சட்டப்பேரவையில் சந்தித்து விட்டார்.திருமா,வீரமணி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களை ஏற்கனவே சந்தித்து விட்டார். இதெல்லாம் தெரிந்தும் வன்மத்தை வெளிப்படுத்துவது உங்கள் வழக்கமே!!