@narendramodi@AshwiniVaishnaw@NitinNabin@GMSRailway@RailMinIndia
Honble Prime Minister Shri.Narendra Modi ji and Honble Railway minister Shri.Ashwini Vaishnaw ji.
For benefit of Tamilnadu to achieve 100% votes, kindly announce special train from/to Coimbatore, Chennai etc.
இன்று கோயம்புத்தூர் மாவட்டம் ஆச்சாங்குளம் கிராமத்தில், விக்சித் பாரத் – G-RAM-G முன்முயற்சி குறித்து நான் உள்ளூர் மக்களிடம் உரையாற்றினேன்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழிநடத்தலில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமப்புற வேலைவாய்ப்பு கட்டமைப்பு திட்டம், வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தி, கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் நமது கிராமங்களை மறுவடிவமைக்கிறது என்பதை விளக்கினேன்.
@BJP4TamilNadu
காந்தியுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒரு முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர் படேல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்.தீண்டாமை, சாதிப் பாகுபாடு மற்றும் மது அருந்துதல் போன்ற சமூக தீமைகளுக்கு எதிராகப் போராடினார். .
#RunForUnity
பட்டே லின் 150வது ஜெயந்தி தினத்தில் இந்தியாவை ஒருங்கிணைத்ததற்க்காக அவர்களின் ஒப்பற்ற பங்களிப்பை நாம் கௌரவிப்போம். அவரின் கோட்பாடுகள் இன்றும் நம் நாட்டின் வழிகாட்டும் சக்தியாக உள்ளன. அவரின் பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக திகழும் . #RunForUnity
இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 565 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய யூனியனில் ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார், இதனால் "இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று அழைக்கப்பட்டார்.
#RunForUnity
தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு திரு.@NainarBJP அவர்களிடமிருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக, திரு.@annamalai_k அவர்கள் பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் திரு.@narendramodi அவர்களின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, திரு.அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
கட்சியின் தேசிய கட்டமைப்பில் திரு.அண்ணாமலை அவர்களின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்.
The only language @arivalayam cyber coolies & their wretched masters is their own language . After hiring thousands yesterday they tried GET OUT MODI . Today Tamilnadu is teaching a lesson to these masters in both hands . 4.15 lakhs tweets in first three hours. #GetOutStalin