1994ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக அவர் ராஜேந்திரசிங்கை அந்தப் பொறுப்பில் நியமித்தார் ராஜேந்திர சிங் y2000ஆம் ஆண்டு வரை சர்சங்கசாலக்காக இருந்தார் #RSS100Years
கடந்த Y1973ஆம் ஆண்டு கோல்வால்கரின் மறைவுக்குப் பின்னர் பாலாசாகேப் தீயோராஸ் சர்சங்கசாலக்காக பொறுப்பேற்று Y1994ஆம் ஆண்டு வரை பொறுப்பில் நீடித்தார் #RSS100Years
ஹெட்கேவர் மரணத்துக்குப் பிறகு மாதவ் சதாசி��்ராவ் கோல்வால்கர் Y1940ஆம் ஆண்டு இரண்டாவது சர்சங்கசாலக்காக பதவியேற்று Y1973ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பிலேயே நீடித்தார் #RSS100Years
ஷாகாவில் உடற்பயிற்சி கூட்டு வேலை தலைமைப்பண்புகளை மேம்படுத்தும் விளையாட்டுகள் அணிவகுப்பு மற்றும் தற்காப்புக் கலைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன #RSS100Years
நாட்டு மக்களுக்கு நவராத்திரி வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, GST வரிக்குறைப்பு குறித்து மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் எழுதிய கடிதம்!