காவல் விசாரணையில் மரணமடைந்த மானாமதுரை ஆகாஷ் மரணத்திற்கு நீதி கேட்டு தவெகவும் போராடியது !தற்பொழுது புதிய ஆட்சியமைத்துள்ள விஜய் அவர்கள் ஆகாஷ் மரணத்திற்கு நீதி வழங்குவாரா.?
Chief Minister of Tamil Nadu Tamilaga Vettri Kazhagam TVK
அன்��ுச் சகோதரர் மணக்கரை பாயாசம் என்கிற பேச்சி முத்துவிற்கும், நாங்குநேரி நவீனிற்கும் குருபூஜை கடிதத்தை வழங்கி சமூக ஒற்றுமையை காத்திடும்படியும், "சுயசாதி பற்று , பிற சாதி நட்பு" என்று உருட்டும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
❤️💚 இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ஒற்றுமை இருக்கு ஒரு கிராமத்திற்கு பிரச்னைனா மாவட்டமே ஒன்று திரண்டு இறங்கி களம் காணும்.... பிற மாவட்டங்கள் போல் இல்லாமல் இனத்துக்காக மாமன் மச்சானு வாழுற பூமி...
தர்மம் காத்த தலைவர் .தேசம் காத்த தலைவர் எங்கள் தேசியத் தலைவர், தியாகி வே.இமானுவேல் சேகரனார் தேவேந்திரர் பிறந்தநாள் இன்று.🙏
அவருக்கு எங்களது புகழ் வணக்கம்.🙏