என் அன்பு சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். மாணவர்களுக்கு மேலும் பல சேவைகளையும், பொதுமக்களுக்கு நற்செயல்களையும் செய்ய கடவுள் உ��்களுக்கு பலம் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். .@DrGunasekarAC
#removeDKVfromSC என் ஆதரவு உங்களுக்கு எப்போதும்.
எந்த இயக்குனரு���்கும் கட்அவுட் வச்சுருக்க மாட்டிங்க இப்போ தெரியுதா அவர் யாருன்னு @mari_selvaraj
ஒருத்தனை எதிர்க்கணும்னு முடிவு பண்ணிட்டா எங்களை மிஞ்சியவன் எவனும் இல்லை
அதே ஆதரிக்கணும்னு முடிவு பண்ணிட்டா இறங்கி பண்ண���வோம்.
அன்பு சகோதரர் @mari_selvaraj க்கும் எங்களுக்கும் சித்தாந்த கருத்தியல் முரண்பாடு உண்டு
அது வேறு
அதற்காக அவரது வாழ்வாதார பிரச்சனையில் வேடிக்கை பார்க்க மாட்டோம்
எல்லாம் தாண்டிதான் வந்திருக்கோம்
போய் படிங்க பா 🤧
@MayaPalani
@MuniCivilEr @mallar1234#மாமன்னன்
இதுதான்
எம்சமூகத்தின்
99 % மனநிலை...
யாரும் எங்கள்
அடையாளத்தின்மேல்
தலித்தியமோ அல்லது
வேறுவகையிலான இழுக்கோ
புகுத்தப்பட்டால்
எந்தஅளவுக்கு
ஆதரவா இருந்தோமோ
அதைவிட பலமடங்கு
வீரியமாக எதிர்ப்போம்
என்பதையும்
தெரிவித்துகொள்கிறோம்.
#தேவேந்திரகுலவேளாளர்
🌾❤💚🌾
@JohnPandianTMMK
குடும்பம் வலுவான பாரம்பரியம் வலுவான வரலாறு வலுவானது. இவை அனைத்தும் விட்டுவிடாதீர்கள் இறுதிவரை கடைபிடிங்கள், ஒற்றுமையை நிலைநிறுத்தி சாதிக்க வேண்டும். #DKV_OBC
#சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
பேரூர் நாட்டு #தேவேந்திரகுலவேளாளர் சமூக மடம். இம்மடத்தின் தூண் ஒன்றில் களிறின் சிற்பமும், மற்றொரு தூணில் மீ��் சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த மடம் ஏறத்தாள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.