நாங்க யாருனு கேட்டவங்ககளுக்கு.. நாங்க செஞ்ச சம்பவம் பதில் சொல்லும் 😎😎
#நெல்லை சீமைல வந்து கேட்டு பாரு.. @NellaiThalaFc எப்பவும் தாறுமாறு 🔥🔥
#Valimai || #ThalaAjith
Happy To share the Majestic Design For #28YrsOfSELFMADETHALAAjith#Valimai
தனியாக வந்த
அமர்களம்..
வில்லனாலும்
பில்லா என்றாலும்
வேதாளமாய் நின்றாலும்
நேர்கொண்ட பார்வையுடைய
வாலி இவர்..
விசுவாசமே
ரசிகர்களானது
#தல வரலாறு..
வாழ்த்துக்கள் #அஜித் சார்.. 🙏