இலவசம் குடுத்து மக்களை முட்டாள் ஆக்குறாங்கனு ஏதோ ஒரு மானஷ்தன் சொல்லிட்டி திரிஞ்சான் அந்த மானஷ்தன யாரும் பாத்திங்களா 😁
காச பணமானு காதுலையே ஏறி செஞ்சுட்டு இருக்கான் #TVKVijay
தப்பிச்சு கோங்களே
விடுதலை 2வில் ரயில் பாலம் குண்டு வைத்ததில் வாத்தியார் தோழர் குண்டு வைத்ததை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை கொடுப்பதற்காகத் தான் வைத்தோம் என்று அற்புதமான விளக்கம் கொடுத்து ஒரு Propaganda எடுத்தீர்களே. அதே மாதிரியா. ?
இல்லை படம் முழுக்க கம்யூனிச சித்தாந்தங்களை அள்ளி தெளித்து எங்கள் உயிரை எடுத்தீர்களே. அதுவும் Propaganda தானே.!
நடுநிலையாளரான நீங்கள் எல்லாவற்றையும் ஒரே தராசில் தானே வைத்து பார்க்க வேண்டும்.!