நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.
முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை.
இவை தவிர்த்து வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
- அண்ணல் அம்பேத்கர்
ஜாதி, மத இனக் கலவரங்களில் மாறி மாறி மக்கள் கொல்லப்படுவதைவிட பூகம்பம், நிலநடுக்கம், கடல் சீற்றத்தால் கூட்டம் கூட்டமாக எம்மக்கள் செத்தொழிவதில் எனக்குச் சம்மதமே.
- ஜெயகாந்தன்
Beware of your excessive attachment to money, position, pride, etc. One day you will meet a man who doesn't care about any of this. Then you will know how poor you are." 🫥