@TANGEDCO_Offcl அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரம் 1 தெரு பகுதியில் நான்கு வீடுகளுக்கு மட்டும் போஸ்ட் ல இருந்து சப்ளை வரவில்லை சிறு குழந்தைகள் உள்ளதால் ஆவண செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
விஸ்வரூபம் (2013?) படம் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டபோது நாட்டைவிட்டே போறேன் என்ற மக்குப்பயல் தானே கமலஹாசன்?! ஒரு சிறு சம்பவத்தை கூட கையாளத் தெரியாமல் பிதற்றியவன் எப்படி தலைவனாக முடியும் என்று தெரியவில்லை?! @MouryaMNM