அன்று குழந்தையைத் தேடி மருத்துவமனைக்குள் சென்றது பாஜக…👌
இன்று குழந்த்தையே மேடையைத் தேடி வந்திருக்கிறது தவெக! 😪
சேவை செய்யும் கை…
விளம்பரம் செய்யும் மேடை…
இரண்டையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!”** 🇮🇳
“பெயரை மாற்றி சொல்வது அரசியல் வசனம்… அடையாளத்தை மாற்ற முடியாது என்பதுதான் அரசியல் உண்மை!” 🔥
பாஜக என்றால் பாஜகதான்!
வசனம் உங்களுடையது… விளக்கம் மக்களுடையது!
குழப்பம் அரசியலில் இருக்கலாம்… மக்களின் புரிதலில் இருக்காது! 🔥
#TNPolitics#TNGovt
"GST சீரமைப்பின் மூலம் விலைவாசிகள் குறைவு மற்றும் வருமான வரி சலுகைகள் மூலம் மக்கள் ஆண்டுக்கு
ரூ.2, 50,000 கோடி சேமிக்கலாம்.
GST குறைக்கப்பட்டதின் பலன்கள் சாமானிய மக்களை சென்றடைவதை பாரதிய ஜனதா தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்"" -- பாரதப் பிரதமர் @narendramodi நரேந்திர மோடி அவர்கள்
கொடூர நயவஞ்சகர்களின் கூடாரம் தி.மு.க.
2021-ஆம் ஆண்டு அனைத்து பெண்களுக்கும் மாதம் ₹1,000 உதவித்தொகை என தேர்தல் வாக்குறுதி அளித்தது #DMK !
அது குறித்து கேள்வி எழுப்பிய பெண்களிடம் “இவர்கள் எல்லாம் மென்டல்களா?” என கேட்கிறார் தி.மு.க எம்.எல்.ஏ jjebenezer !
வன்மத்தின் உச்சம். 😡
Dr.அம்பேத்கர் பெயரில் மோடிஅரசால் உருவாக்கப்பட்ட BHIM UPI APP மூலமாக கடந்த மாதத்தில் 657 கோடி டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 10.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் பண பரிமாற்றங்கள் ஒரே ஒரு மாதத்தில் ! #GetOutStalin
இந்தியாவிலுள்ள கிராமப்புற மக்களும் கூட டிஜிட்டல் அறிவு பெற்றுள்ளனர்.83.30 கோடி மக்களிடம் இன்டெர்நெட் கனெக்ஷன் உள்ளது.மோடியால் எதுவும் சாத்தியம். #GetOutStalin
மோடி அரசில் விரைவான இணைய தொடர்புக்காக 1.78 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழை வலைப்பின்னலால் Optical Fiber இணைக்கப்பட்டுள்ளன. 5.74 லட்சம் கிலோமீட்டர் கண்ணாடி இழை வடங்கள் புதைக்கப்பட்டுள்ளன. #GetOutStalin
இந்தியன் ரயில்வே கடந்த எட்டு ஆண்டுகளில் 30446 km ரயில் பாதைகளை மின்மயமாக்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.முந்தைய எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது இது கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகம். #GetOutStalin