ஒரு காட்சி! இரண்டு நடிகர்கள் !!
ஒரு நடிகர் சினிமாவிற்கு முன்பே அறிமுகமானவர்.
இன்னொருவருக்கோ அது தமிழில் இரண்ட��வது படம்.
இயக்குனர் சிகரம் கே.பாலச���சந்தர் யாருக்கு importance அதிகம் கொடுத்து அந்த காட்சியை எடுத்து இருக்கார் என்று பாருங்கள் 🔥🔥🔥
#49YearsOfRajinism
#SuperstarRajinikanth