Breaking News | செந்தில்பாலாஜியின் சகோதரர் தலைமறைவு
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை கூறியுள்ள நிலையில், அவர் தலைமறைவு;
கடந்த ஜூன் 20-ம் தேதி அசோக்கை தேடி அவரது இல்லத்திற்கு போலீஸ் சென்றிருந்தனர்; தலைமறைவாகியுள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்
TVK MLAs | DMK | 01/07/2026
#DMK | #TVKGovt
நீங்க எந்த AI பயன்படுத்தினாலும் (Frequently Used) பரவால இந்த prompt கொடுத்து பாருங்க 🤗
prompt: Based on our past chats, interactions and my personality that you have observed so far. I want you to give me a brutal, funny and sarcastic roast. Roast my habits, the way I ask questions or anything else you noticed about me. However, you must write the entire roast in Tamil (using Tamil script) but keep the humour sharp. Don’t hold back it must be hilarious.
Some men belong to an era.
Some men become one.
To the man who mastered both
and became a phenomenon of his own ♥️
Wishing our dearest Hon'ble Chief Minister,
Vijay sir, a very Happy Birthday ♥️
@actorvijay@TVKVijayHQ#HBDCMJosephVijay
தமிழக அரசியல் வரலாற்றில் சரித்திரம் படைத்த, கோடிக்கணக்கான இதயங்கள் கொண்டாடும், தமிழக வெற்றி கழகத் தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்களின் நாயகனாக, தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தொலைநோக்கு சிந்தனையோடு மாநிலத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்தி வரும் தங்களின் மக்கள் பணி மென் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
Your journey feels like a blockbuster film. the first half has been a huge hit, filled with entertainment and memorable moments. As you step into the second half, we know it will be with fewer dialogues and more action in serving the people. We are waiting with hope and expectation.
Happy Birthday, honourable CM @TVKVijayHQ Wishing you good health, success, and strength for the journey ahead.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
உங்கள் தலைமையிலான இந்த அரசு, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையிலும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையிலும் நல்லத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.