From ruling the hearts of millions on screen to earning the trust of the people & leading from the front, your journey is truly one of a kind 🔥
▶️ https://t.co/6jlna7nPvx
Wishing the Hon’ble Chief Minister @CMOTamilnadu C. Joseph Vijay sir a very Happy Birthday ♥️
#HBDCMJosephVijay
தவெக vs திமுக
``தவெகவுக்கும் திமுகவுக்கும் 17 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம் என உறுப்பினர் குறிப்பிட்டார்.
தனித்து நின்று பெற்ற வாக்குகளையும் திமுக
பல கட்சி கூட்டணியுடன��� பெற்ற வாக்குகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது''
- அமைச்சர் அருண்ராஜ்
``ஆனால் எங்களோடு நின்று பெற்ற கட்சிகளின் வாக்குகளால் தான் நீங்கள் ஆட்சி அமைத்து உள்ளீர்கள்.
இனிவரும் காலங்களில் தனியாக நின்று வாக்கு பெறுவோம் என சொல்ல தயாரா?''
- சிவசங்கர், திமுக
``எந்த ஒரு கட்சியும் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று சொன்னதில்லை. சொன்னதை யாரும் செய்ததில்லை.
எங்களுக்கு எதிராக பேச���வதாக நினைத்து மக்களுக்கு எதிராக பேசுவதை பேரவை தலைவர் அனுமதிக்க கூடாது''
- அமைச்சர் ராஜ்மோகன்
#TNAssembly #TVKvsDMK #TNpolitics #TNElection #ThanthiTV
#JustNow || முதல் முறையாக டிரைவிங் ஸ்கூல்களை குறிவைத்து ரெய்டு நடத்திய DVAC.. சோதனையில் சிக்கிய 38 லட்சம் ரூபாயில் சுமார் ரூ.30 லட்சம் டிரைவிங் ஸ்கூல்களில் இருந்து பறிமுதல் செய்தவை.. வெளியான தகவல்
#DVAC | #DrivingSchool | #Raid | #PolimerNews
விரைவில் விருது விழா
4வது ஆண்டாக தவெக கல்வி விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெற உ��்ளது. மாணவர்களுக்கு முதல்வர் விஜய் விருதுகளை வழங்க உள்ளார்
10, 11, 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு விருது. மாணவர்களின் தகவல்களை சேகரிக்க தவெக மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
#AwardCeremony #TVK #CMVijay #Students #ThanthiTV
பட்ஜெட் ரூ.2000 கோடின்னா.. கமிஷன் எத்தனை கோடி ரூபாய்? தி.மு.க அரசின் திட்டம் ரத்து ஏன்? வெளியானது பரபரப்பு தகவல்..!
#Chennai | #TNGovt | #TVK | #DMK | #PolimerNews
கொடுத்த வாக்கை காப்பாற்றினார் முதல்வர் விஜய்.. 3 ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டமன்ற நேரலை இனி தொடரும்.. அடித்து சொன்ன அமைச்சர் ராஜ்ம��கன்
#Secretariat | #MinisterRajmohan | #CMVijay | #PolimerNews