மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம்.
காமராஜர், அம்பேத்கர், பெரியார், அண்ணா , பசும்பொன் தேவர் மற்றும் இதர தலைவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உரிமை வாங்கி கொடுத்தாலும் படித்து முன்னேற்றம் அடையாமல்! சினிமாதான் உலகம் என்று இருக்கின்ற இன்றைய மக்கள் 🤦🏻♂️
சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது.
வெள்ளி திரையில் சாதனை செய்தவர்கள், நிஜத்தில் என்ன செய்கிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#தமிழ்நாடு_தேர்தல்_முடிவுகள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் நடிகர் சங்கமும் கேப்டனும் முன்னின்று எல்லாத்தையும் கவனித்து கொண்டார்கள். ஆனால் இன்றைய நடிகர் சங்கத்துல எவனும் கேப்டனின் மறைவுக்கு வந்து முன்னுக்கு நின்றதா தெரியல. அதான் கேப்டனுக்கும் விஷால் மாதிரி கேனையனு க்கும் உள்ள வித்தியாசம்.