குலம் தந்த கொடையும்!
வீர நிலம் தந்த எடையும்!
நெஞ்சில் உரம் தந்த படையும் - மண்ணில் அருள்தந்த விடையமும் முளை மண்ணில் விதைத்து வைத்த விதையமும் கருணை மனம் படைத்த அருளையும்! சிங்கக்குருளையாய்ச்
தமிழ்மண்ணை செம்மைப்படுத்திய தமிழாளனே!அழகுமுத்துக்கோனார் கொடி பறக்கட்டும் செழிப்புரட்டும்!
வரலாற்றில் இன்று 1750 ஜூலை 09 இராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக மாமன்னர் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த தினம். அவரின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி நினைவுகூர்வோம்! ஜெய்ஹிந்த்!!!
#அனுமந்தகுடிபோர்#அழகுமுத்துக்கோன்#alagumuthukone#July9#konar
வரலாற்றில் இன்று 1750 ஜூலை 09 இராமநாதபுரம் சேதுபதிக்கு ஆதரவாக மாமன்னர் அழகுமுத்துக்கோன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வீரமரணம் அடைந்த தினம். அவரின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி நினைவுகூர்வோம்! ஜெய்ஹிந்த்!!!
#அனுமந்தகுடிபோர் #அழகுமுத்துக்கோன்#alagumuthukone#July9