இது போன்ற பிஜேபி ஊழல் வீடியோக்களை நாம் அவ்வப்போது ஷேர் செய்து கொண்டே இருக்க வேண்டும்
பாஜகவின் உலகமகா டோல்கேட் ஊழல்! பரனூர் டோல்கேட்டை இனி “பாஜக மாடல் டோல்கேட்”
எச்சரிக்கை மக்களே.. ஓட்டுக்காக நாட்டை விற்கும் திட்டம்.. தமிழர்களின் பூர்வீக நிலங்களை வடமாநிலத்தவர்கள் ஆக்கிரமிக்க வழி வகுக்கும் வழி.. இவர்கள்தான் தமிழர்களின் உரிமைக்காகவும் உணர்வுக்காகவும் நிற்பவர்களா?? எச்சரிக்கை மக்களே
மார்ச்-1 பிறந்தநாள் காணும் திராவிட மாடல் நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு@mkstalin அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்!
#HBDCMMKStalin
காவல்நிலையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டோரிடம் ஆறுதலாகப் பேசி, அவர்கள் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையேயான உறவை வளர்க்குமாறு தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் கேட்டுக்கொண்டேன்.
எனக்கு ஓரளவு விவரம் தெரிந்த பின்..
நான் பார்த்த தலைவர்களில் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் திரு @mkstalin
அவர்கள் தான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏
#HBDCMMKStalin
🖤♥️