கட்சி நடக்கிறதா?கட்சியை நடத்துகிறோமா என்பதே தெரியாதவர் ஆட்சி நடக்கிறதா என்று கேட்பது வேடிக்கை.
திமுகவுடன் சேர்ந்து கூட்டுக்களவாணி ஆட்சி அமைக்க இரவில் சந்தித்து திட்டம் போட்டவர் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இரவல் ஆட்சி என்பது அடக்கமுடியாத சிரிப்பையே வரவழைக்கிறது.
#ADMK#TVKVijayHQ
புதிய பொறுப்பு... புதிய பயணம்!
முதல்வர் விஜயின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார் லயோலா மணி.
#TVKVijayHQ#tvkvijayofficial#cmotamilnadu#TNwithTVK
விழா மேடையிலிருந்து கீழிறங்கி மாற்றுத்திறனாளி சகோதரிக்கு அரசு மருத்துவர் பணி நியமன ஆணையை வழங்கினார் மாண்புமிகு தமிழக முதல்வர்👌🏽🫶
தங்கம் என்றைக்குமே தங்கம் தான் ❤️👍 வாழ்த்துக்கள் சகோதரி....
#cmotamilnadu#TVKVijayHQ#TNwithTVK#CMJosephVijay