#RemoveDevendrarsFromSC
We Devendrars are Wetland Farmers
We never involved in a job what the dalits do
We Were Warriors during War
And Farmers during Agricultural season
Devendra Kula Vellalars & Puthiya Tamilagam party were greatful to Hon PM Modi for addressing our demands
1. G.O. for Devendra Kula Vellalar name
2. Delist DKV from SC & enlist in OBC
It has been more than a year since then but no progress. @narendramodi#RemoveDevendrarsFromSC
ஜல்லிக்கட்டில் முதல் காலையை விடுவது நாங்க தான்!!
வரலாறு எங்கும் வேளான் குடிகள் என்ற பெருமைக்குரிய தேவேந்திர குல வேளாளர்களை SC பட்டியலில அடைத்தது வரலாற்றுப்பிழை.
#RemoveDevendrarsFromSC
More than 90 years ago in 1927, representatives from Devendra Kula Vellalar community wrote to them British govt not to add them in the depressed classes list.
Adding a land owning agrarian community to the schedule caste list is a historic wrong.
#RemoveDevendrarsFromSC
Economic development & social status for a caste will never improve with social stigmatisation.
Mere reservation might improve lives of handful, but SC stigma denies upward mobility of the caste as a whole-reasons why Devendrars want to be delisted from SC
#RemoveDevendrarsFromSC
More than 90 years ago in 1927, representatives from Devendra Kula Vellalar community wrote to them British govt not to add them in the depressed classes list.
Adding a land owning agrarian community to the schedule caste list is a historic wrong.
#RemoveDevendrarsFromSC
மறைக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் ‘ அடையாளத்தை மீட்டெடுப்பதே முன்னேற்றத்திற்கு முதற்படி என்ற அடிப்படையில், அடையாளத்தை மீட்டெடுக்கும் பணியை துவங்கியிருக்கிறோம்.
#RemoveDevendrarsFromSC
தேவேந்திர குல வேளாளர் கோரிக்கைக்கு ஆதரவாக பிரதமர் மோடி @PMOIndia அவர்கள் பேசி ஆறு மாதங்கள் ஆகியும், எந்த முன்னேற்றமும் இல்லை.
மத்திய, மாநில அரசுகள் தேவேந���திர குல வேளாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
#RemoveDevendrarsFromSC
ஊடகங்களில் -
தாழ்த்தப்பட���டோர், தலித், அரிஜன்
போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால், புதிய தமிழகம் கட்சி சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு, அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்து, தேவைபட்டால் நீதிமன்றங்களையும் நாடுவோம்.
#RemoveDevendrarsFromSC
திராவிட மனுவாதிகளே!
மண்ணின் மைந்தர்களை மதிக்க��் கற்றுக் கொள்ளுங்கள். இது தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு மட்டுமானது அல்ல!
எல்லா சாதிகளுக்கும் பெருமைக்குரிய அடையாளங்கள் உண்டு. அவர்களுடைய பூர்வீகப் பெயர்களை தேடி எடுத்து அடையாளப்படுத்துங்கள்.
#RemoveDevendrarsFromSC
இம்மண்ணின் பூர்வக்குடி மக்களான எங்களை ”தேவேந்திரகுல வேளாளர்கள்” என்று தான் அழைத்திட வேண்டும். இம்மக்கள் தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல! ஒடுக்கப்பட்டவர்களும் அல்ல!!
சுதந்திர இந்திய தேசத்தில் சுதந்திரமாக வாழக்கூடிய ���ந்திய மக்கள்.
#RemoveDevendrarsFromSC
- Devendra Kula Vellalars are staunch Hindus (duh! )
- Are true worshipers of Cow
- Only occupation was Farming ( from Tholkapiam to Pallu Ilakiyam mentions so)
- Temple Monasteries & special rights in main temples including Palani (stone inscription)
#RemoveDevendrarsFromSC
50 ஆண்டுகளாக தேவேந்திரகுல வேளாளர்களின் வாக்குகளை பெற்று அதிகாரத்தை அனுபவித்த திராவிட கட்சிகளே எங்கள் கோரிக்கையை பேச மறுத்தபோது,
பாரத பிரதமரே பேசினார் என்று மகிழ்ந்தோம்.
பிரதமர் பேசி, ஆதரவு கொடுத்தால் மட்டும் போதாது.
நிறைவேற்றி தர வேண்டும்!! @narendramodi#RemoveDevendrarsFromSC