டைரக்டர் மணிவண்ணன் அவர்கள் பல திரை படங்களிலும், விழாக்களிலும், மேடைகளிலும் இதே கருத்தை பல்வேறு வடிவங்களில் பேசியிருக்கிறார்.
முருகன் வள்ளியைத் திருமணம் செய்த கதையை நாம் பக்தியோடு கொண்டாடுகிறோம்.
வள்ளி குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் என்று பெருமையாகக் கூறுகிறோம். அந்தக் கதையை கோவில்களில் பாடுகிறோம், திருவிழாக்களில் கொண்டாடுகிறோம்.
ஆனால் இன்று அதேபோல் இரண்டு மனிதர்கள், வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்தால் மட்டும் ஏன் அதை ஏற்க மறுக்கிறோம்?
முருகன் வள்ளியைத் திருமணம் செய்தா அது தெய்வீகம்…
நம்ம வீட்டுப் பையனோ, பொண்ணோ வேறு சாதியில் கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் அது அவமானமா?
கடவுளுக்கு ஒரு நீதி…
மனிதனுக்கு இன்னொரு நீதியா?
உண்மையிலேயே சாதிதான் முக்கியம்னா, முருகன்–வள்ளி கதையையும் மறுக்கணுமே?
ஆனா அதை மட்டும் கொண்டாடுறோம்.
இதை மட்டும் எதிர்க்குறோம்.
அப்படின்னா பிரச்சினை காதல்ல இல்லை…
சாதியைப் பற்றிய நம்ம மனப்பான்மையில்தான் இருக்கு.
ஒரு மனிதனின் மதிப்பு அவன் பிறந்த சாதியில் இல்லை; அவன் குணம், மனிதநேயம், ஒழுக்கம் ஆகியவற்றில்தான் இருக்கிறது.
அதை புரிஞ்சிக்கிற நாள்தான்,
சமூகம் உண்மையிலேயே முன்னேற ஆரம்பிக்கும்.. 🔥🖤♥️
ஆரிய நாடோடி தெரு நாய் கூட்டம்
ECONOMICALLY WEAKER SECTION
என்ற பெயரில்
10% இட ஒதுக்கீடு எப்படி பயன்படுத்தினார்கள் என்று உண்மை இப்போ வருது பாருங்க
திமுக எதற்காக அதை தடுத்தது என்பது இப்பவும் நம்ம ஊரு தெரு நாய்களுக்கு புரியாது
திமுகவும் திராவிடமும் என்ன செஞ்சது?” என்று கேட்கும் தற்குறிகளுக்கு…
நீ இன்று சாதாரணமாக அனுபவிக்கும் உரிமைகள், நீ படித்த கல்வி, நீ பயன்படுத்தும் வாய்ப்புகள், நீ நிமிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கை, இவை எதுவும் வானத்திலிருந்து விழுந்தவை அல்ல; திராவிட இயக்கம் போராடி செதுக்கியவை.
வரலாறு தெரியாததால் கேலி பேசலாம்; ஆனால் வரலாற்றை மாற்ற முடியாது.
ஒருநாள் உண்மை புரியும்… அந்த நாளில், இன்று கேள்வி கேட்கிற நீயே திமுகவுக்காக குரல் கொடுத்து போராடுவாய். 🔥🖤❤️
அரசுப் பள்ளியில் முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. கட்சி மேடைபோல் பேனர் அமைத்து கட்சி துண்டு வேஷ்டியுடன் பங்கேற்ற தவெக நிர்வாகிகள். மாணவ, மாணவிகளை நீண்ட நேரம் வெயிலில் அமர வைத்த பரிதாபம்.. ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்!
#Viluppuram | #TVK | #SchoolStudent | #Reels
ஒரு அடிப்படை பாதுகாப்பை கூட தரமுடியலைனா எதுக்கு இந்த ஆட்சி எதுக்கு உமக்கு அதிகாரம் CM Sir..
எதேதோ பேசுவியே இவளோ பெரிய சம்பவம் நடந்திருக்கு வெளிய தெரியல...🤧
பாஜக வந்தால்
பாஜக ஜெயித்தது என்றால்
அடித்து நொறுக்கி விடுவார்கள் என்று
திட்டம் போட்டு ஒரு டம்மியை
ஆட்சியில் உட்கார வைத்தது தான் குஜராத்திய திருடர்கள் செய்த வேலை என்று நான் பலமுறை பதிவு செய்திருக்கிறேன் இதோ
மேலும் சில தகவல்கள்
35% இவனுக்கு போட்டு எவன்டா போடுவான் ?