எல்லோரும் ராவுத்தர் ஹோட்டல் சீன் க்கு BGM மாஸா இல்லனு சொல்றாங்க ஆனா பட்... @arrahman சார் போட்ருக்க பிஜி எம் தான். திகில் மொமண்ட் கொடுத்துச்சு 👏👏👏👏 ஏனா அந்த சீன் மாஸ் என சொல்றத விட என்ன நடக்க போதுனு தான் பாக்க வச்சுச்சு அப்டினா எப்டி இப்டிதானே போட்ருக்கனும்...
அதிமுக விடமிருந்து ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பு,
Online Membership தேவைப்படுபவர்கள் இதில் Register பண்ணிக்கோங்க..
https://t.co/MwmY4BQ3rk
Voter ID கையில் இருந்தால் மட்டுமே register பண்ண முடியும்...
மற்ற கட்சிகளை போல யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் Register செய்து ஏமாற்ற முடியாது 👌
அண்ணா தி மு க வும் - தி மு க வும் ஆட்சி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தினார்கள் - முதலமைச்சர் விஜய்
சரி , அந்த அ தி மு க தொண்டர்கள் - தி மு க ���ொண்டர்களின் ஆதரவில் வெற்றி பெற்ற எம் எல் ஏ க்களை வைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொண்டு அதைக் கேள்வி கேட்பது நகைமுரண் தானே ?
@SavukkuOfficial அதிமுக வாங்கிய வாங்கிய ஓட்டு
2024ல் - 20.7%
2026ல் - 21.21%
ஒரு புதிய கட்சி வந்து 35% வாங்கியபோதும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தன் வாக்குகளை அப்படியே தக்க வைத்துக்கொண்டது சாதாரண நிகழ்வல்ல.
டைனிங் டேபிள் இல்ல, விக்கினா குடிக்க பக்கத்துல தண்ணி இல்ல, ஏன் போட்டு சாப்பிட தட்டு கூட இல்ல 😥
இவ்வளவு எளிமையான முதல்வரைக் குடுத்��துக்கு நன்றி மக்களே 🙏😥
வாழும் காமராசர் முதல்வர் விஜய் 🙏🙏🙏
கழக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
கரூர் மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும் @KarurKamalOffl அவர்களுக்கு வாழ்த்த���க்கள்
"நமது புரட்சித்தலைவி அம்மா" நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்.
பொறுப்பில் இரு���்த முழுமையான காலமும் ஒத்துழைப்பு கொடுத்த நிர்வாகிகள், சக தோழர்கள் அனைவருக்கும் நன்றி 🙏
தமிழக முன்னாள் முதலமைச்சர், அண்ணன் திரு @EPSTamilnadu அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் திரு @EPSTamilnadu அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் திரு.எடப்பாடி K பழனிசாமி அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @EPSTamilNadu@AIADMKOfficial
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
Exit poll : 2026
அதிமுக கூட்டணி : 110+
திமுக கூட்டணி : 95+
விஜய் TVK : 5+
நாம் தமிழர் : 1+
23 இடங்க���் கணிக்கவே முடியாது...
வாக்கு சதவீதம் :
அதிமுக : 38%
திமுக : 37%
விஜய் TVK : 16%
நாம் தமிழர் : 6%
+-3% வாக்கு தான் தேர்தலை தீர்மானிக்கும் சக்தி கொண்டது. இவை நிச்சம் நோட்டாவிற்கு செல்லவில்லை..
சென்னை : 22 இடங்கள்
திமுக 9+
விஜய் TVK : 4+
அதிமுக : 3+
(பிற கணிக்க முடியாதவை..)
விஜய் சென்னை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் சுமார் 27% வாக்குகளை உடைத்து திமுகவின் கோட்டையை தகர்த்துள்ளார்...