By recognizing the link between healthy soil and a healthy planet, we can work towards sustainable and regenerative practices, ensuring the long-term wellbeing of both the environment and human societies. How will you contribute to soil health today?
Action now: https://t.co/uVnQCIZBeZ
#SaveSoil #ConsciousPlanet #SaveSoilFixClimateChange #SoilForClimateAction
'தமிழ் தெம்பு' தொடர்ந்து மக்களை ஈஷா யோக மையத்திற்கு ஈர்த்து வருகிறது. கேளிக்கை விளையாட்டுகள், ���ைவினைப்பொருட்கள், நாட்டு மாடுகள் கண்காட்சி, சித்த மருந்துக் கடைகள் மற்றும் பாரம்பரிய சிறுதானிய உணவுகளை அனுபவித்து மகிழும் பார்வையாளர்களால் குதூகலமும், திருவிழா உற்சாகமும் காற்றில் நிறைந்திருந்தது.
@ishafoundation
#TamilThembu #TamilNadu #Culture #Adiyogi #IshaYogaCenter
தாராவி ட்ரீம் புராஜெக்ட்டின் “#SaveSoil” Rap பாடல், தமிழிலும் ஹிந்தியிலும் சிவன��ன் மகத்தான இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாடிக்கொண்டிருந்த லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைந்தது. அழியும் உலக மண் வளத்தை உயிர்ப்பிக்க உறுதிபூண்டுள்ளவர்களை இது உத்வேகம் கொள்ளச் செய்தது. மும்பையின் சிறந்த Rap பாடகர் குழுவிடமிருந்து இந்த தனித்துவமான Rapஐ ரசித்திடுங்கள்!
மஹாசிவராத்திரி நேரலையின் பதிவு செய்யப்பட்ட காணொளியைக்
காணுங்கள்: https://t.co/fS2gOsoMDe
@TDDP_IN
@ishafoundation
#SaveSoil #ConsciousPlanet #SaveSoilFixClimateChange #SoilForClimateAction
A perfect marriage of economy and ecology. This is the way- to #SaveSoil, to enhance farmer income, to recharge groundwater, to ensure food security and to boost the rural and national economy. Congratulations Kavita Mishra. May your tribe increase. -Sg
https://t.co/TI2z2r0WWK