கோவில் வருவாயை கோவில்களின் பராமரிப்பிற்கே செலவிட வேண்டும், நலத்திட்ட நிதியாக அல்ல. இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் செயற்பாட்டாளர்களுக்கு நன்றி. எல்லாவற்றுக்கும் மேல் முக்கியமானது, கோயில்கள் பக்தர்களின் கைகளில்தான் இருக்க வேண்டும். - சத்குரு @CMOTamilnadu
தியானலிங்கத்தின் வளையத்திற்குள்
ஒருசில நிமிடங்கள் மௌனமாக
அமர்ந்திருப்பதே, தியானம் பற்றி ஏதும்
அறியாதவரையும் ஆழ்ந்த
தியான நிலையை உணரச்செய்யும்.
#SadhguruTamil#Dhyanalinga#consecration
தியானலிங்கம் - 3 பிறவிகளின் ஒரு பெருங்கனவு!
தியானலிங்கத்தின் பிரம்மாண்டம் குறித்தும், இந்த மகத்தான சாத்தியத்தை பிரதிஷ்டை செய்வதற்கு என்னவெல்லாம் தேவைப்பட்டது என்பது குறித்தும் விவரிக்கும் சத்குருவின் கவிதை.
#SadhguruTamil#Dhyanalinga#consecration
Dhyanalinga - A Poem by Sadhguru
After three lifetimes of intense sadhana, Sadhguru consecrated Dhyanalinga – a profound meditative space that has been the dream of many enlightened masters.
#Dhyanalinga#Poem#Sadhguru#dhyanalingaconsecrationday
Dhyanalinga is a Dwara or a Doorway to the Creation. In a very codified way, all the keys to everything that is worth knowing is hung in one place. If one is aware enough, they can pick it up and open whatever they want in the Existence. -Sg #DhyanalingaConsecrationDay
தியானலிங்கத்தில் குரு பூஜை
குரு பூஜை என்பது மந்திரங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளை
கொண்டு குருவின் அருளைப் பெறும் ஒரு சக்திவாய்ந்த யோக செயல்முறையாகும். தியானலிங்க பிரதிஷ்டை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூன் 24 அன்று அர்ப்பணம் செய்யப்படும் இந்த புனிதமான செயல்முறை, பக்தி மற்றும் அருளை பெற்றுக்கொள்ளும் ஒரு ஆழமான சூழலை உருவாக்குகிறது.
நேரலையில் இணையுங்கள்: https://t.co/s0YIVkrQeR
#Dhyanalinga #GuruPooja
Temple revenues must be used for the upkeep of temples, not as welfare funds. Thanks to all activists who have been working relentlessly for years towards this, but Temples should ultimately be in the hands of Devotees. -Sg. @CMOTamilnadu
Everything that I know, my Guru knew, and the whole spiritual tradition knew, is in the Dhyanalinga in an energy form. I am just a consequence. #SadhguruQuotes
Everything that I know, my Guru knew, and the whole spiritual tradition knew, is in the Dhyanalinga in an energy form. I am just a consequence. #SadhguruQuotes
27 ஆண்டுகளுக்கு முன், சத்குரு அவர்கள் தியானலிங்க பிரதிஷ்டையை நிறைவு செய்தார் – இது அவருடைய குருவின் கனவு மற்றும் மூன்று பிறவிகளாக நிறைவேறாமல் இருந்த நோக்கம். பிரதிஷ்டை நிகழ்வுகளின் ஒரு சிறு தொகுப்பு இந்த வீடியோவில். தெய்வீகத்தின் அருளில் திளைக்க வாருங்கள். தியானலிங்கத்தின் 27ம் ஆண்டு பிரதிஷ்டை தினத்தை இணைந்து கொண்டாட, தியானலிங்கா யூடியூப் சேனலில் நேரலையில் இணையுங்கள்.
மேலும் அறிய: https://t.co/s0YIVkrQeR
#DhyanalingaConsecrationDay