ஒரு முட்டாளும் மூளையை நம்பி ஒரு தேசமே நாசமாய் போகிறது! முன் யோசனையும், வரும் பொருள் உரைத்தலும், வாணிபம் நிகர்த்தலும், வேலை வாய்ப்பை உருவாக்குவதும், எந்த பொருளாதார நுண்ணறிவும் இல்லாத ஒரு மூடனின் கைகளில் சிக்கி இந்தியா தவிக்கிறது!
டெல்லியில் ஒரு ஞானசூன்யம்! தமிழ்நாட்டில் ஒரு தற்குறி! இவர்கள் தலைமையில் நாட்டின் முன்னேற்றம் நாசமாய்ப் போகிறது!
#WeWantParandur
நமது பரந்தூர் விமான நிலையத்தைப் பாதுகாக்க தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் இதை ட்ரெண்ட் செய்ய வேண்டும்
We have to trend this to secure our Parandur Airport
**“மக்கள் பணத்தை தொட மாட்டேன்” என்ற விஜய்…
மேட்டூரில் நடப்பது என்ன?**
மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் விஜய் வருகிறார் என்பதற்காக,
சாலையின் இருபுறமும் பிரம்மாண்டமான **இரும்புத் தடுப்புகள்…
3,000 போலீஸார் பாதுகாப்பு…
5 அடுக்கு பாதுகாப்பு வளையம்…**
அந்த இரும்புத் தடுப்புப் பணிகளுக்கே **சுமார் ₹4.5 கோடி வரை செலவாகிறது** என்று செய்திகள் வெளியாகின்றன.
ஒரு சில நிமிட அரசு நிகழ்ச்சிக்கு இவ்வளவு பிரம்மாண்டம் ஏன்?
மறுபுறம்,
**தூய்மைப் பணியாளர்கள் குறைந்த ஊதியம், சம்பள தாமதம் என்று போராடுகிறார்கள்.**
ஆனால் முதலமைச்சரின் வருகைக்கு மட்டும்
**கோடிக்கணக்கில் செலவா?**
விஜய் சொன்னது என்ன?
**“மக்கள் பணத்தை தொட மாட்டேன்!”**
அப்படியானால் ஒரு கேள்வி:
**இந்த ₹4.5 கோடி யாருடைய பணம் மேன்?**
ரசிகர்கள் சிலர்
**“எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார்”** என்று பேசுகிறார்கள்.
அப்படியென்றால் அரசு வெளிப்படையாக சொல்லட்டும்:
**இந்த தடுப்புகளுக்கான செலவை யார் செலுத்துகிறார்கள்?
அரசா? கட்சியா? விஜய்யின் சொந்த பணமா?**
அரசுப் பணம் என்றால் அது விஜய்யின் பணம் அல்ல.
**அது மக்களின் வரிப்பணம்!**
மக்களுக்கு ஆட்சி நடத்த வந்தீர்களா?
அல்லது ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியையும் **சினிமா Road Show** ஆக மாற்ற வந்தீர்களா?
**“மக்கள் பணத்தை தொட மாட்டேன்” என்று வசனம் பேசுவது எளிது…
மக்கள் பணத்தை மதித்து ஆட்சி செய்வதுதான் முக்கியம்!**
நல்ல ரத்து, நன்றி பத்ரி.
தனி தனியாக ரத்து செய்வதற்கு பதில் மொத்தமாக எல்லாவற்றையும் ரத்து செய்து, நாம் ஏன் 1947 ஆம் ஆண்டில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க கூடாது ?
சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில்
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 11ஆவது நாளாக போராட்டம்!
😱
கருத்துடன் ஓவியம் :
தோழர் ம.முகிலன் ம.முகிலன் ம.முகிலன்
ஏன் ஏழை Tea கடைக்கார பையன் விக்னேஷ் TVK MLA ஆகக்கூடாதா..?
: ஏழை Tea கடைக்கார பையன் TVK MLA ஆகலாம்..
ஆனா மூணு கோடி சொத்து வச்சிருக்கவன் ஏழை Tea கடைக்கார பையன்னு ஓலா தான் விடக்கூடாது..🐿️🐿️😂😂
பாஜகவும் தவெகவும் ஒண்ணு!
இதை அறியாமல் முட்டுகொடுக்கிறவங்க வாயில மண்ணு!
EVM Tampering மூலம்
TVKவை வெல்ல வைத்ததன் மூலம்
60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முடக்கிவிட்டான் ...
குஜராத்தி பனியா அமித்ஷா.
மேட்டூர் அணையைத் திறக்க வரும் முதலமைச்சரின் 'பாதுகாப்புக்காக' 4.5 கோடி ரூபாயில் அமைக்கப்படும் தடுப்பு வேலிகள்.
தற்குறிகளால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதை மீண்டும் மீண்டும் மறைமுகமாகச் சொல்லி வரும் முதலமைச்சர் அவர்களே
உங்கள் கட்சியில் இருப்பவன் எதற்கும் அடங்காதவன் என்பதற்காக மக்கள் பணத்தை எதற்கு வீணடிக்கிறீர்கள்?
முடிந்தால் அந்தப் பொறுக்கிகளைத் திருத்தி, மனிதர்களாக மாற்றி, நாகரிகம் கற்றுக்கொடுங்கள்.
இதெல்லாம் ஆசிய கண்டத்துலயே எவனுக்கும் பண்ண துணிச்சல் இல்லை 😎
சென்னைல சும்மா ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்ற மாறி ஒரு ஆட்டம்
கலைஞர் Breed 🔥🔥
@Udhaystalin