மீண்டும் ஒரு முறை, யாரிடமும் சொல்லாமல், ஒரு சிறிய அறிவிப்போடு ��ய்வை நோக்கிச் சென்றுவிட்டாயே தலைவா...! 💔
சில பீஸ்கள், நான் அறிமுகமான தேதியில்தான் என்னுடைய கடைசி மேட்ச் நடக்க வேண்டும், அதுவும் இந்தியாவில் நடக்க வேண்டும், மும்பையில் நடக்க வேண்டும், அதுவும் எதிரணியின் பந்துவீச்சு பலவீனமாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய கடைசிப் போட்டிக்குக்கூட எத்தனையோ நிபந்தனைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், உனக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே ஒரு கடைசி தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நீ மீண்டும் ஒருமுறை மைதானத்திற்குள் வருவாய், உன் பேட்டை உயர்த்துவாய், அந்தப் பழக்கமான புன்னகையுடன் ரசிகர்களைப் பார்த்துக் கையசைப்பாய் என்று கோடிக்கணக்கான இதயங்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இத்தனை ஆண்டுகள் எங்களுக்காக விளையாடிய நீ, ஒரு வார்த்தைகூட சொல்லாமல், ஒரு பிரியாவிடைகூட இல்லாமல், சத்தமே இல்லாமல் விடைபெறுகிறேன் என்கிறாயே தலைவா...!
உன் ஓய்வு என்பது உன் ஆட்டத்தின் ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது ஒரு சகாப்தத்தின் முடிவு. உன் ஆட்டத்தைப் பார்த்து வளர்ந்த ஒரு தலைமுறையின் குழந்தைப் பருவம், இளமை, கொண்டாட்டம் என எல்லாவற்றிலும் நீ இருக்கிறாய்.
இனி எத்தனை வீரர்கள் வரலாம், எத்தனை சாதனைகள் படைக்கப்படலாம்... ஆனால், உனக்காகத் தொலைக்காட���சி முன் காத்திருந்த அந்த நாட்களையும், நீ அடித்த ஒவ்வொரு சிக்ஸருக்கும் நாங்கள் கொண்டாடிய அந்த நிமிடங்களையும் யாராலும் மீண்டும் தர முடியாது.
மைதானத்தில் உன்னை இனி பார்க்க முடியாது என்பதைவிட, உனக்காகக் காத்திருக்க இனி ஒரு போட்டி கூட இல்லை என்பதைத்தான் மனம் ஏற்க மறுக்கிறது!
போய் வா தலைவா... உன் ஆட்டம் முடிந்திருக்கலாம். ஆனால், எங்கள் இதயங்களில் உனக்கான ஆட்டம் ஒருபோதும் முடியாது! ❤️🥺
நான் சொல்லல இதுங்களுக்கு நல்லது கெட்டது தெரியாதுன்னு 🤦♀️
அதுக்கு ஒரே காரணம் இதுங்க ஃபாலோ பண்ற அந்த தலைமையால இன்ஸ்பயர் ஆன வெத்து கெத்து தான்🤦♀️
இதுங்கள காப்பாத்த இனி யாரால முடியும்🚶♀️
Starlink is licensed in over 165 countries and has spent five years complying with every single law and requirement of the government of India, so why still no license?
Is Ambani the real boss of India?
நேற்று, நான் மிகவும் எதிர்பாராத அளவிலான ஒரு மனநிலையை கொண்டிருந்தேன்.
அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பும்போது, நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்தில் சிக்கிக் கொண்டேன்.
மெதுவ��க நகரும் போது, ஒளிரும் விளக்குகள் முகப்பில்..
விபத்தை காண நேர்ந்தது..
சாலையில் கிடக்கும் ஒரு உடல், அதன் உயிரற்ற உடலின் மீது மூடப்பட்ட ஒரு வெள்ளை துணி.
சில அடி தூரத்தில் அதன் பக்கத்தில் நொறுங்கிய மோட்டார் சைக்கிள்.
சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு எஸ்யூவி, ஓட்டுநர் அழுதுகொண்டே ஒரு ஓரத்தில்..
இந்த வகையான துயரங்கள் அன்றாடம் நடப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
சாலையில் கிடக்கும் இந்த நபர், அவர் / அவள் வீட்டிற்குப் போகப் போவதில்லை. குழந்தைகள் இருக்கிறார்களா இல்லையா என்பது பற்றி சிந்தனை ஓட்டம்..
அது என் இதயத்தை உடைத்தது. கண்கள் நொடியில் பனித்தது.
பெரும்பாலும் நாம் நமது கவனக் குறைவுகளினாலேயே ஒரு மோசமான நாளில் சிக்கிக் கொள்கிறோம், அற்பமான மற்றும் அற்பமான முட்டாள்தனங்களால் இரையாக்கப்படுகிறோம்.
ஆனால் நாம், நமது க���ழந்தைகளுக்கு வீட்டிற்கு செல்ல வேண்டும்..
காத்திருக்கும் உங்கள் அம்மா, அப்பாவுக்கு..
காத்திருக்கும் உங்கள் மனைவிக்கு..
காத்திருக்கும் உங்கள் தங்கைக்கு..
உங்கள் நாய் அல்லது பூனைக்கு..
நமக்காக காத்திருக்கும் எவருக்கும்....
எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்..
நீங்கள் நலமுடன் வீட்டிற்கு செல்ல வேண்டும்.
சோகமான கதைக்கு மன்னிக்கவும், ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதை நி���ைவூட்டலாகப் பயன்படுத்துங்கள். நன்றி!
ஹெல்மெட் போடுங்கள்..
சாலையில் கவனமாக இருங்கள்.
கண்டிப்பாக செல்பேசி பயன்படுத்தாதீர்கள்..
This is why I Love H.Vinoth Interviews❤️
The unspoken pressure on every young man 💔 .
H. வினோத் - நம் தாத்தாக்களை எடுத்துக்கொண்டால், அவர்களிடம் இரண்டு ஏக்கர் நிலம் இருந்தால் அதுதான் அவர்களுடைய எல்லையாக இருந்தது. அதில் உழைத்தார்கள், வாழ்க்கையை வாழ்ந்தார்கள். பெரிய மனஅழுத்தம் எதுவும் இல்லை.
ஆனால் இன்று, உலகமயமாக்கல் காரணமாக யார் வேணா என்ன வேணா ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டது. தெருவில் இருக்கும் ஒரு பையன் எதையாவது சாதித்து வீட்டிற்கு ஒரு டிவியோ அல்லது காரோ வாங்கி வந்தால், அது திடீரென ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி ஆக வேண்டும் என்ற கட்டாயமாகி விடுகிறது.
இதெல்லாம் வைத்திருக்கும் பையனுக்குத்தான் என் பொண்ணைக் கொடுப்பேன் என்றும் சொல்கிறார்கள். அந்த சிறிய வயதில் ஒரு வாலிபனால் எப்படி திடீரென்று இதையெல்லாம் பெற முடியும்?
அந்த மனஅழுத்தம், ஒரு மனிதனை வெற்றி ��ெற்றே ஆக வேண்டும் என்ற தீவிர கட்டாயத்திற்குத் தள்ளி, அவனை Shortcut தேட வைக்கிறது.
20 July : Absent
21 July : Absent
23 July : Absent
24 July: Absent
25 July: Absent
26 July : Absent
27 July : Absent
28 July : Absent
29 July : Absent
30 July : Absent
31 July : Absent
1 Aug : Absent
2 Aug : Absent
3 Aug : Absent
4 Aug : Absent
5 Aug : Absent
6 Aug : Absent
7 Aug : Absent
8 Aug : Absent
9 Aug : Absent
10 Aug : Absent
11 Aug : Absent
12 Aug : Absent
13 Aug : Present
📍 This is attendence report card of PM Modi & HM Shah.
Dear Bachelors,
கல்யாணம் Cinema & Reels பாக்குற மாதிரி Fully Romantic கதைலாம் இல்ல.
மாசம் பொறந்தா சம்பாத்தியம்,
சொந்த வீடு கனவு,
குழந்தை வளர்ப்பு,
ரெண்டு குடும்பத்து சொந்தக்காரங்களையும் சாமாளிக்கிறது,
சமையல், பாத்திரம் கழுவுறது-னு வாழ்க்கையே ஓடிடும்.
இதெல்லாம் மனசுல ஓடிட்டு இருக்கும்போது Romance எங்கேருந்து வரும், BP தான் எகி���ும்!
சின்ன வயசுல சேலம் போகும்போது இந்த வண்டியை பாத்தேன் அப்போ ஒருத்தர் சொன்னார் இதுதான் ஏரோப்ளான் இறக்கை இது டெல்லியில் இருந்து கோய���்புத்தூருக்கு கொண்டு போறாங்க நடுவால எங்க வண்டியை நிறுத்தினாலும் உடனே வெ*டிச்சிடும் வண்டியில் மொத்தம் 10 டிரைவர் இருப்பாங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வண்டியை ஓட்டிட்டே இருப்பாங்க திங்குரது தூங்கரது குளிக்கிரதுன்னு எல்லாம் மாத்தி மாத்தி செய்வாங்கன்னு.
அப்புறம் நமக்கும் ஒரு 3 கழுதை வயசான பிறகுதான் தெரிஞ்சது இது ஏரோப்ளான் இறக்கை எல்லாம் இல்லை காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் ��றக்கைன்னு அப்புறம் இன்னொன்னும் தோணுச்சு டெல்லியில் இருந்து கோயம்புத்தூருக்கு வரும்போது டீசல் போட வண்டியை நிறுத்தி இருப்பாங்களேன்னு ஒரு பச்சபுள்ள��்னு பாக்காமல் எப்படிலாம் நம்மளை ஏமாத்தி இருக்காங்கன்னு நினைக்கும்போது.....😒🫤