நம்ம அம்மாக்கள் எவளோ கஷ்ட படுறாங்க என்றது ஏற்கனவே பார்த்து இருந்தாலும் இப்போ அவங்களுக்கு ஒடம்பு முடிவலைன்னு ரெஸ்ட் எடுக்கும் போது துணி சாமான் ன்னு எல்லா வேலைகளையும் நான் தான் செய்றேன் எப்பா முடியலை ஒருநாளுக்கே அவங்க தினமும் எப்படி செய்றாங்களோ ❤️😓🙏
@HancocK_Vj @ThalapathiRISHI @Akjaiiiii யோவ்.....விடுங்க நண்பாஸ்.....அங்க கோயில் மசூதி சர்ச் எல்லாமே சாத்தி தான் கிடக்கு....இன்னொன்னு எந்த கடவுளும் காசு பணம் கேக்கறதில்ல....எல்லாமே இந்த பாலாப்போன மனுஷன் பயலுக ஏற்படுத்துனதான்.....
ஆனால்.....யாரும் கடவுள் பேரை சொல்லி அவன் அவன் வயிறை நிறைச்சுகிறானுங்க....இதில உண்மையான