Tihar Jail for raising the Tricolour at Jantar Mantar?
@SauravDassss & @AshutoshRanka have been sent to 5 days of judicial custody.
Retweet if you want release Sourav Das and Ashutosh Ranka
#coackroach#cjp_पार्टी
@SankarRayan ஒரு காணொளியில ஒரு பொண்ணு விஜய் மவன் படத்துல சம்பாதிச்சத அவன் அப்பன் கிட்ட கொடுத்து மக்களுக்கு சேவை செய்ய சொன்னானாம். இந்த தற்குறித் தனமான பேச்சு இருக்கிற வரை விலைவாசி உயர்வு பற்றி தெரியாது. பெரும்பாலான ஊடகங்கள் இதை பற்றி பேச மாட்டார்கள். எல்லாம் விலை போனமாதிரி தெரியுது.
@BalaSub41379872@Parshant_Speaks He is demanding for removal of a corrupt people. What’s your problem?? If Modi commits mistake all citizens are empowered to ask for stepping down.
@Yogesh_Yo6i@Jyotsna51400@grok I think you’re a person with common sense . If there’s no patient there will be NO siren or red & blue flash lights. Or it might go to pickup patient.
@its_ramkumarr@ARJJUN94 Super clarification. Keep it up. You’re enough to defame Vijay’s ruling. Have some common sense before posting a supporting statement.
@rajakumaari@CMOTamilnadu இந்த 3-4 மாதங்களில் என்ன புது மக்கள் நலத் திட்டங்கள் கொண்டு வந்தோம் இன்னும் என்ன புது மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப் போகிறோம் என்று தெரிந்தால் அதைப்பற்றி பேசலாம். தற்குறித் தனமாக தான் பேசத் தெரியும் பரவாயில்லை எப்படியும் 100 முறை திமுக என்று சொல்லி திமுகவுக்கு ஆதரவாக பேசலாம்
@niranjan2428 பழகிட்டாங்க. 4 மாதங்களுக்கு முன் ₹1500 வந்த கரண்ட் பில் போன பில்லிங்கில் ₹6000 வந்தது இந்த மாசம் ₹5000 மாக குறைந்து இருக்கு. எந்த ஊடகமும் மக்களுக்காக பேசவில்லை. விலை போன ஊடகங்களுக்கு என்ன பெயர்?