“செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும்” என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்.
#TNLockdown#School#College
@mkstalin ஐயா குட் மார்னிங் நான் 10 வகுப்பு plsபடிக்கிறேன் ஐயா பள்ளிகளை திறக்க வேண்டாம் சார் pls 3 வது அலைக்கான நேரம் மிகவும் தயவுசெய்து என் வகையான கோரிக்கையை திறக்கவில்லை தங்கள் உண்மையுள்ள மாணவர்l