உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் திரு. இல. கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன்.
அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்.
#KovaiWelcomesStalin
வேளா��் சட்டம் ரத்து செய்யப்பட்டவுடன் வேளாண்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்தை பார்வையிடச் சென்ற தமிழக முதல்வர் நீங்கள் எப்பொழுதுமே கெத்து தான்
#KovaiWelcomesStalin
கீழே அமர்ந்திருந்த திருமதி வானதி சீனிவாசன் அவர்களையும் மதித்து மேலே அமைச்சர் உங்களுக்கு அருகில் உட்கார வைத்த அந்தப் பண்பு தான் திராவிடம்