இடம்: மேடவாக்கம், CBI Colony பிரதான சாலை.
இந்த இடம் குப்பை கிடங்காவே மாறியுள்ளது. இதனால் நாய், மாடுகள் இங்கு அதிகமாக நடமாடுவதால் பொது மக்களின் அன்றாட வாழ்க்கை, சுகாதார சீர்கேடுகள். தயவுசெய்து மேடவாக்கம் ஊராட்சி, சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் இதற்கு தீர்வு காணவேண்டும்.

Well Said, vj didn't think of people voted those 25 MLAs. Didn't he think if we bring them to our camp people voted them might think bad of Vj? You didn't even campaign 234 constituency tht 72 yrs old man did that twice in 10months .
This literally looting of people power.
பொதுச்செயலாளர் அண்ணன்
@epstamilnadu
தனது 72 வயதிலும் ஓய்வுஎடுக்காமல் உங்களுக்கு தானே பிரச்சாரம் செய்தார், அவருக்கு போய் துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது?
இந்த செயலுக்கு நீங்கள�� அனைவரும் பதில் சொல்லவேண்டும் 💔
சரியான தலைவனை தான் நாங்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் ❤️
இவருக்கு எதிரில் நிற்பது யாரு?
சரக்கு சண்முகம்🤦
இந்த கூட்டத்தோடு எல்லாம் சண்டை போடனும்னு எங்க தலையெழுத்து 😡
#WeStandwithEPS
எந்த இடத்திலும் நான் உதயநிதியின் பெயரை குறிப்பிடவே இல்லையே..? உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது..? தனிநபர் விமர்சனம் செய்தால் உங்களை போல் 10 மடங்கு என்னால் திருப்பி பேச முடியும்.. பதிலடி கொடுத்த இ.பி.எஸ்..!
#Kanchipuram | #ADMK | #EdappadiPalaniswamy | #Election2026 | #Campaign | #PolimerNews