இதுதான் திராவிட மாடல்
எச்சைத்தனம் செய்து வாழ்வதற்கு பிச்சை எடுத்து வாழலாம் @DMKITwing
உங்களால் நேர்மையாக அரசியல் செய்யவும் முடியாது . எங்களை வீழ்த்தவும் முடியாது . நாங்கள் வென்றே தீருவோம் !
நாம் தமிழர் 💪
ஈ.வெ.ரா பற்றி நண்பர் சீமான் பேசியதில் எந்த தவறும் இல்லை. எல்லாம் உண்மை. பல புத்தகங்களில் உள்ளது. முரசொலியில் கார்ட்டூன்களாக கருணாநிதி காலத்திலேயே பிரசுரிக்கப் பட்டுள்ளது. இன்று திராவிட பாசிச வாதிகள் நா.த.க நிர்வாகிகளை தாக்கி அவர்கள் வாகனங்களை சேதப் படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது