@Ashok94Ananth@BussyAnand@CMOTamilnadu அவரின் கடமை உணர்ச்சியை யாரும் பாராட்ட மாட்டேங்கிறீங்களே
சம்பளம் லஞ்சம் ரெண்டும் இல்லாமல் அல்லவா வேலை பார்க்கிறார் 😀
@ThanthiTV சிவப்பு கருப்பு எந்த கட்சியையும் சாராதது போல
அப்போ எல்லோரும் அமைதி காத்தார்கள்
ரெண்டு சம்பவங்களுமே சிரிப்பை வரவழைக்கின்றன
ஆனால் முன்பு அது ஓகே
இப்போ இல்லை
@PttvNewsX இல்லீங்க
அவங்க மத்திய அரசை எதிர்த்துதான் போராடுனாங்க வெற்றி பெற்றாங்க - ஒன்றியம் இல்லை
வினாத்தாள் கசிவுக்காக போராடுனாங்க - நீட்டை எதிர்த்தல்ல
ஜனநாயகத்தில் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லைனு சொன்னாங்க - உங்கள் ஆட்சியில் ஜனநாயகம் இருந்ததா
இது எதுவுமே உங்கள் கணக்கில் வராதே
@ChanakyaaTv மொத்தத்தில் உருட்டு மாதிரி தெரிகிறது
இவ்வளவு வருஷமா நடத்துறீங்க இன்னுமா சரியாய் நடத்த தெரியல
இதில் வேறு உங்களுக்கு ஒருநாடு ஒருதேர்தல் வேறு தேவையா இருக்குது
எல்லாவற்றையும் ஒரே இடத்தில குவித்தால் பிரச்சினைதான்
+11, +12 தேர்வுக்கும் மதிப்பு கொடுங்க அதென்ன நீட் மாத்திரம் போதும்னு
@DriveSmart_IN@motordave2 First they want to reduce the duration of the wrong side driving 😀
Second, people coming in the proper direction will give way to this guy after seeing the speed of the vehicle
@Dhanushmani22 1. அது குற்ற உணர்ச்சியில் வந்த கண்ணீர்
2. இவர் மாதிரி தன்னை நினைத்து கட்சியை இப்படி ஆகிட்டோமேங்கிற சுய பரிதாபம்.
3. இனி கனவில் MGR வந்து மிரட்டுவாரோ என்கிற பயம் வேறு
4. நல்ல வேளை ஜெயா இந்த படத்தில் இல்லை என்கிற ஆனந்த கண்ணீர்
எல்லாம் கலந்து கண்ணிலிருந்து வழிகின்றது
@juliesmith75@wholesome_X_ Many dads play with kids like this. But kids won't remember that. They always remember the strict father they see at a later stage. This will erase the previous memory.
@polimernews நல்ல முடிவு அப்போதான் தவறு செய்யும் கடைகளை, பார்களை மூட முடியும்.
குடிபோதையில் பொது இடத்தில் நடமாடுவதையும் பொது போக்குவரத்தில் பிரயாணம் செய்வதையம் தடை செய்யனும்
குடித்துவிட்டு குற்றம், கலாட்டா செய்தால் எந்த பாரில் ஊற்றி கொடுத்தார்களோ அவர்கள் மீதும் வழக்கு போடனும்